மாடர்ன் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

தமிழில் வெகு வருடங்களாகவே திறமையான ஒரு நடிகையாக இருந்த ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷை பொருத்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகை என்று அவரை கூறலாம்.

Social Media Bar

வெறுமனே கதாநாயகி வந்து போவது என்று இருக்கும் திரைப்படங்களில் மட்டும் இவர் நடிக்க மாட்டார். பெரும்பாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகிக்கு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் இருக்கும்.

நடிப்பு விஷயத்திலும் திறமையாக நடிக்க கூடியவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சேர்ந்து வருகிறார். 

இருந்தாலும் கூட அவருக்கு இப்பொழுது மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் பெரிதாக இல்லை என்றுதான் கூறவேண்டும். இந்த நிலையில் பெரிதாக கவர்ச்சியாக நடிக்காமல் இருந்து வந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ்.

இந்நிலையில் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தான் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதை வெளிப்படுத்துவதற்காக தான் இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறார் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

இதனை தொடர்ந்து இந்த புகைப்படங்கள் இப்பொழுது வைரலாகி வருகின்றன.