நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது.. மொத்தமாக லுக்கை மாற்றிய நடிகை..!
தனிப்பட்ட நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்கா முட்டை திரைப்படம் தான் அவரை அதிக பிரபலமாக்கியது. காக்கா முட்டை திரைப்படத்தில்…
