Connect with us

அடுத்து காமெடி படத்தில் இறங்கும் அஜித்!.. அந்த இயக்குனர் காம்போவா.. சம்பவம் இருக்கு!..

ajith1

Latest News

அடுத்து காமெடி படத்தில் இறங்கும் அஜித்!.. அந்த இயக்குனர் காம்போவா.. சம்பவம் இருக்கு!..

Social Media Bar

Ajith next commit comedy movie: அஜித் விஜய் இரண்டு நடிகர்களுமே சண்டை காட்சிகளை மட்டுமே வைத்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் கிடையாது. முதன்முதலாக இருவருமே காதல் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்கள்தான்.

அவற்றில் சில திரைப்படங்களில் இவர்களுக்கு சண்டை காட்சிகளே இருக்காது. அந்த அளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பங்கள் பார்க்கும் கதைகளாக நடித்து வந்தவர்கள்தான் விஜயும் அஜித்தும்.

ஆனால் தலைமுறைகள் மாறிய பிறகு சண்டைக் காட்சிகள் கொண்ட படங்களுக்கு அதிக வரவேற்பு வர துவங்கிய பிறகு இவர்கள் சண்டைக் காட்சிகள் அதிகமாக கொண்ட படங்களாக நடிக்க துவங்கினர். விஜய்க்கு கில்லி மாதிரியான காமெடி திரைப்படங்கள் எவ்வளவு இருக்கு வெற்றி படமாக அமைந்ததோ அதேபோல அஜித்திற்கும் ஏகன், அட்டகாசம் போன்ற திரைப்படங்கள் இப்போதும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் படங்களாக இருக்கின்றன,

இதனை தொடர்ந்து விடாமுயற்சிக்குப் பிறகு மீண்டும் அஜித் ஒரு நகைச்சுவை திரைப்படத்தில் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்திலேயே நகைச்சுவையை நன்றாக கையாண்டிருந்தார். அவர் அஜித்தை வைத்து ஒரு காமெடி படம் இயக்குகிறார் என்றால் நிச்சயமாக அது அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top