Connect with us

குழந்த பிறந்த பிறகும் அழகு குறையல! – மனசை திறந்து காட்டும் அலியா!

Entertainment News

குழந்த பிறந்த பிறகும் அழகு குறையல! – மனசை திறந்து காட்டும் அலியா!

cinepettai.com cinepettai.com

பாலிவுட் சினிமாவில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை அலியா பட். சினிமாவிற்கு வந்த புதிதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார்.

அலியாவிற்கு நடிக்கவே தெரியவில்லை, அவர் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவிற்கு வந்துவிட்டார் என பலராலும் விமர்சிக்கப்பட்டார். அதற்கு தகுந்தாற் போல அவர் சினிமாவிற்கு வந்தபோது ஆவரெஜான அளவிலேயே நடித்து வந்தார்.

மேலும் மிகவும் ஒல்லியாக இருந்தார் அலியா. கதாநாயகிகள் சற்று உடலாக இருக்க வேண்டும் என்பது பாலிவுட் ரசிகர்களின் விருப்பம். இதனால் வெகுவாக விமர்சனத்துக்கு உள்ளார் அலியா பட்.

இதனால் இவர் தொடர்ந்து தனது நடிப்பை சீர் படுத்தி வந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு வந்த உடுதா பஞ்சாப் திரைப்படம் அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு கதாபாத்திரமாக அலியா பட்டின் கதாபாத்திரம் இருந்தது.

அதை சிறப்பாக நடித்திருந்தார் அலியா பட். அதற்கு பிறகு அலியா பட் மீது இருந்த விமர்சனம் குறைந்தது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வந்த ஆலியா பட் ஒரு வருடத்திற்கு முன்பு ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்தார். தற்சமயம் குழந்தை எல்லாம் பிறந்த பிறகும் கூட சிக்கென இருக்கும் தனது அழகை வெளிப்படுத்தி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அலியா.

POPULAR POSTS

lokesh kanagaraj rajinikanth
vijay sathish
wolverin and deadpool
vijayakanth jayaprakash
vishal udhayanithi stalin
rashmika mandhanna
To Top