க்ளாமர் அள்ளுதே – பிகினியில் கலக்கும் எமி ஜாக்சன்


தமிழில் மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இவரை இயக்குனர் விஜய் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார். அதன் பிறகு தென்னிந்தியாவில் பிரபலமான எமி ஜாக்சன் மற்ற மொழி படங்களிலும் நடிக்க துவங்கினார்.


தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி போன்ற படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் 2018 ஆம் ஆண்டு வந்த 2.0 திரைப்படத்தில் நடித்த பிறகு அவர் திரைத்துறையை விட்டு விலகினார்.

இப்போது திருமணம் செய்துக்கொண்ட எமி ஜாக்சனுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.இந்நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய போட்டோவை வெளியிட்டுள்ளார்.


திருமணம் ஆனாலும் கூட ரசிகர்களை வசிகரிக்கும் அழகு இன்னும் அவரிடம் குறையவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார் எமி ஜாக்சன்

Refresh