சமந்தா எல்லாம் ஓரம் போ.. ட்ராஸ்பரண்ட் புடவையில் அந்த அழகை காட்டி அஜித்தின் டூப் மகள் அனிஹா சுரேந்திரன்!..

சிறுவயது முதலே மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனிஹா சுரேந்திரன். குழந்தை நட்சத்திரமாகவே மலையாளத்தில் அதிக வரவேற்பை பெற்றிருந்தார் அனிஹா. அப்போதைய சமயத்தில் நயன்தாராவுக்கு மகளாக கூட ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பிறகு அவருக்கு தமிழில் என்னை அறிந்தால் திரைப்படம் மூலமாக வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் அனிகா சுரேந்திரன். அதற்குப் பிறகு மிருதன் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்புகளும் கிடைத்து வந்தன.

Social Media Bar

அனிகா சுரேந்திரன்

தொடர்ந்து என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்தார் அனிகா சுரேந்திரன். இதற்கு நடுவே இவர் நடித்த குயின் என்கிற வெப்சீரிஸ் அதிக வரவேற்பு கொடுத்தது.

நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கற்பனை கலந்து எடுக்கப்பட்ட இந்த சீரியஸில் சின்ன வயது ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிகா.

அது அவருக்கு முக்கிய கதாபாத்திரமாக இருந்ததால் அதிக பிரபலமடைந்தார். அதனை தொடர்ந்து கதாநாயகி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட அனுகா சுரேந்திரன் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படத்திலேயே உச்சபட்ச கவர்ச்ச் காட்டி நடித்திருந்தார்.

கவர்ச்சி காட்டுவது எல்லாம் தென்னிந்திய சினிமாவில் தெலுங்கு சினிமாவில் மட்டும் தான் வேலைக்காகும் என்பது பிறகுதான் அவருக்கு தெரிந்தது. அதனை தொடர்ந்து கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கியிருக்கிறார் இந்த நிலையில் சமீபத்தில் புடவையில் இடுப்பு தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிக வைரலாக துவங்கியிருக்கின்றன.