Actress
குனிஞ்சதுல எல்லாமே தெரியுதே – சந்தான பட நடிகையின் க்ளாமர் வீடியோ
தென்னிந்திய நடிகை அஸ்னா சவேரி ஹாட்டான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற சந்தானம் திரைப்படத்தில் அறிமுகமான அஸ்னா சவேரி அதன் பிறகு இனிமே இப்படிதான், பிரம்மா.காம் போன்ற லோ பட்ஜெட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஹாட்டான உடையை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் க்யூட்டாக கண்ணாடி போட்டு கொண்டு இருக்கிறார் சவேரி.
தற்சமயம் இந்த வீடியோ 15,000 க்கும் அதிகமான லைக்குகளை கடந்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.
