12 வருசம் கழிச்சி வந்த படத்துக்கு இவ்வளவு மார்க்கெட்டா? புதிய சாதனையை படைத்த மதகஜராஜா திரைப்படம்.!
வெகு வருடங்கள் கழித்து வெளியாகும் திரைப்படங்களுக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதனாலேயே இப்போதெல்லாம் ரீ ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தனிப்பட்ட வரவேற்பை பெறுகின்றன. இந்த...
















