ஆர்.ஜே பாலாஜியின் அந்த தவறால் இப்போது வரை அனுபவிக்கிறேன்..! தயாரிப்பாளருக்கு நடந்த கஷ்டம்.!
ரேடியோவில் காமெடி ஆர் ஜேவாக இருந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக மாறி இருப்பவர் ஆர்.ஜே பாலாஜி. ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவில் நடித்து வந்த...
















