நடிகர் வீட்டில் தண்ணி பார்ட்டியுடன் நடந்த கன்னி பார்ட்டி.. எல்லாம் இந்த நடிகை வேலை..
சினிமா துறையை பொறுத்தவரை எப்போதுமே கூத்து கும்மாளம் என்று இருப்பதுதான் வழக்கம். படம் வெற்றி பெறுவதில் துவங்கி எல்லா விஷயங்களுக்கும் பார்ட்டி பண்ணுவதுதான் அவர்களது வழக்கம் ஆனால்...

















