87 ரூபாய்க்கு BSNL அதிரடி திட்டம்… அன்லிமிடெட் கால்ஸ், டேட்டா மற்றும் கூடுதல் சேவைகள்..!
கடந்த மூன்று வருடங்களாகவே ஜியோ ஏர்டெல் மாதிரியான நிறுவனங்கள் தொடர்ந்து கால் பேசுவதற்கான டாரிஃப் விலையை அதிகரித்து வருகின்றன ஒரு காலத்தில் பத்து ரூபாய்க்கு கார்டு போட்டால்...
















