விஜய் சினிமாவுக்கு வரக்கூடாது.. அதான் என் ஆசை.. ஆர்.கே செல்வமணி இப்படி சொல்ல காரணம் என்ன?
தமிழில் டாப் நடிகராக இருந்தாலும் கூட தற்சமயம் சினிமா வேண்டாம் அரசியல் தான் வேண்டும் என்று அரசியல் பக்கம் சென்றிருக்கிறார் நடிகர் விஜய். நடிகர் விஜய் அரசியலுக்கு...
















