அந்த மாதிரி வேலைக்கு போகாதன்னு சொன்னேன்ல.. காதலனால் அவதிக்குள்ளான சௌந்தர்யா நஞ்சுண்டன்.. யாருமே அறியாத பக்கங்கள்..!
தற்சமயம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவராக நடிகை சௌந்தர்யா நஞ்சுண்டன் இருந்து வருகிறார். இதற்கு முன்பாக வேற மாதிரி ஆபீஸ் என்கிற ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார்.…
