சொல்லியும் கேட்காம வில்லங்கமா அதை பண்ணுனான்.. அன்னிக்கே முடிவு பண்ணுனேன்.. டி.டி.எஃப் ஆல் ஆடிப்போன இயக்குனர்..!
சமூக வலைதளங்கள் மூலமாக பிரபலமடைந்த டிடிஎஃப் வாசன் அடுத்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக பேச்சுக்கள் இருந்தது. இதனை தொடர்ந்து மஞ்சள் வீரன் என்கிற திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை...

















