அவ்வளவு காஞ்சி போயா கிடக்குறீங்க… மஹா விஷ்ணு விஷயத்தில் பதிலடி கொடுத்த செல்வராகவன்..!
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் மிக முக்கியமானவர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கும் பெரும்பாலான படங்களுக்கு நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. தனுஷின் அண்ணனான செல்வராகவன்தான் முதன்முதலில் தனுஷை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.…
