News

நன்றிக்கெட்ட எஸ்.கே… தனுஷ் பண்ணுன அந்த உதவி!.. இதெல்லாம் யாருக்குமே தெரியலையே!..

தமிழ் சினிமாவில் குணசத்திர வேடங்களில் நடித்து வரும் பல நடிகர், நடிகைகளும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தற்போது முன்னணி நடிகர் நடிகைகளாக நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக…

Read More
News

தங்கலான் படத்தில் இதை பண்ணாதீங்க!.. ஆடியன்ஸ் தெளிவாயிட்டாங்க.. விமர்சனம் கொடுத்த இயக்குனர்!.

தற்போது தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் படமாக பட்டு வரும் வேளையில், இயக்குனர்களும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை காண்பிக்கும் வகையிலும், அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களையும் படமாக எடுத்து…

Read More
Movie Reviews

ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் படம்!.. எப்படியிருக்கு கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா!.. பட விமர்சனம்..!

தற்போது நடிகர்களை காட்டிலும் நடிகைகளும் பல முக்கிய கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். இதன் மூலம் அவர்கள் மக்களிடையே பிரபலமாகியும் வருகிறார்கள். இந்நிலையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக…

Read More
News

டிமாண்டி காலணி 2 எப்படி இருக்கு… முதல் பாகம் அளவுக்கு இருக்கா?.. பட விமர்சனம்!..

தமிழ் சினிமாவில் தற்போது பல வித்தியாசமான கதை அம்சம் கொண்ட பல படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் மக்களுக்கு ஹாரர் படத்தின் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு இருக்கிறது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள்…

Read More
News

ஆஸ்கருக்கு தகுதியான படம் தங்கலான்… இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!.. அப்படி என்ன இருக்கு படத்துல!..

ஹாலிவுட்டில் வெளிவந்த அவதார் திரைப்படம் வரையிலுமே தொடர்ந்து வெளியாகும் அதிகபட்ச திரைப்படங்கள் அடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு விஷயத்தை பேசும் படங்களாகவே இருந்து வந்திருக்கின்றன. அந்த வகையில்தான் இன்று தமிழில் வெளியான தங்கலான் திரைப்படம் அடிமைத்தனத்துக்கு…

Read More
Movie Reviews

இதுதான் ஒரிஜினல் கே.ஜி.எஃப்பா? எப்படி இருக்கு தங்கலான்.. பட விமர்சனம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் தங்கலான். தங்கலான் திரைப்படத்தில் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இன்னும் பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இந்த நிலையில்…

Read More
Hollywood Cinema news

குரங்கிற்கு அறிவு வந்தால் என்னவாகும்!.. Rise of the Planet of the Apes – Hollywood movie Story

Pierre Boulle என்னும் நபரால் எழுதப்பட்ட அறிவியல் புனைக்கதைதான் ப்ளானட் ஆஃப் தி ஏப்ஸ். இந்த கதையின் மையக்கரு என்னவென்றால் வருங்காலத்தில் ஏப்ஸ் எனப்படும் குரங்குகளுக்கு மனிதனை போலவே அறிவு வந்துவிட்டால் அது மனிதனுக்கு…

Read More
Actress

உள் பனியன் மட்டும் போட்டுக்கிட்டு அநியாயத்துக்கு குனிஞ்சு போஸ் கொடுக்கும் சாக்‌ஷி அகர்வால்!..

சில நடிகைகளுக்கு திறமைகள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு இல்லாமல், கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகள் பயன்படுத்தி தங்களை பிஸியாக வைத்துக் கொள்வார்கள் மேலும் ஒரு சில நடிகைகள் சொந்த பிசினஸ் செய்து அதன் மூலம்…

Read More
News

முதல் படத்துல துவண்டு போன அஜித்க்கு ஆறுதல் சொன்ன நபர்… வளர்ந்த பிறகு அஜித் செய்த கைமாறு.. யாருமே பண்ணியிருக்க முடியாது!.

தமிழ் சினிமாவில் தற்போது கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் முன்னணி நடிகர் அஜித். இவர் தன்னுடைய ரசிகர் மன்றங்களை கலைத்த போதும் இவரின் படம் வெளியாகிறது என்றால் அது அவரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும். அந்த…

Read More
News

65 வருஷமா இதைதான் பண்ணீட்டு இருந்துங்கீளா!.. கசமுசா வீடியோ வெளியிட்ட கமல்ஹாசன்!..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். 70 வயதை நிறைவு செய்ய உள்ள நிலையில், தற்போது முன்னணி நடிகராக பல படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். பன்முகங்களைக்…

Read More
News

கதையே இல்லாமல் படம் பண்ணுன சுந்தர் சி.. 40 கோடி போச்சு!.. குமுறும் தயாரிப்பாளர்!.

ஒரு படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அந்த படத்தின் கதை. படத்தில் நடிகர், நடிகைகள் நன்றாக நடித்திருந்தாலும் படத்தின் கதை மக்களை சென்றடைந்தால் மட்டுமே அந்த படம் முழுமையாக வெற்றி பெறும்.…

Read More
Special Articles

தமிழில் ஹாலிவுட்டிற்கு இணையாக வெளிவந்த டெரரிஸ்ட் படங்கள்!..

நம் அனைவருக்கும் ஹாலிவுட் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஹாலிவுட் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவரும் போது அதை பார்ப்பதற்கு பலரும் ஆவலாக இருப்பார்கள். காரணம் என்னவென்றால் ஹாலிவுட் படத்தில் பல பிரமாண்ட…

Read More