சமந்தாவை வன்மம் தீர்க்கதான் அந்த நாளை தேர்ந்தெடுத்தது!.. நாக சைதன்யா நேற்று நிச்சயம் செய்ய இதுதான் காரணமாம்!.
தமிழ் சினிமாவில் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறி இருப்பவர் நடிகை சமந்தா. தற்போது ஹீரோக்களுக்கு எவ்வளவு ரசிகர் கூட்டம் உள்ளதோ அந்த அளவிற்கு சமந்தாவிற்கும் ரசிகர்…
