தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடைசி வார்னிங் கொடுத்த நடிகர் விஷால்.. இவ்வளவு டெரர் ஆயிட்டாரே!.
vishal: தமிழ் சினிமாவில் தற்போது பல சர்ச்சைகளை சிக்கி வருபவர் நடிகர் விஷால். பட ப்ரோமோஷனல் கலந்து கொள்ளும் அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பல கருத்துக்களை கூறுவதன் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர்…
