Tuesday, January 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
sobhita naga chaithanya

ஒரே நேரத்தில் ரெண்டு பொண்ணுங்க கூட… வெக்கமே இல்லாமல் கூறிய நாக சைதன்யா!..

by Sakthi
August 9, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நாகர்ஜுனா. இவரின் மகன் தான் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தனது முதல் மனைவி லட்சுமியை திருமணம் செய்து, சில ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. அதன்பிறகு நாகர்ஜூனா நடிகை அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் அகில் அக்கினேனி.

முதல் மகனான நாக சைதன்யா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகராக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். மேலும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா

ஏ மாயா சேசவா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நாக சைதன்யா அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சமந்தாவை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை சமந்தா தற்பொழுது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமந்தா சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சற்று கவர்ச்சியாக தான் நடித்து வருவார்.

அதன் பிறகு இவர் புஷ்பா படத்தில் படு கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தது பட்டி தொட்டி எங்கும் வைரலானது. இதன் மூலம் பல ரசிகர்கள் அவருக்கு உருவானார்கள்.

samantha

மேலும் ஒரு நடிகருக்கு எவ்வாறு ரசிகர்கள் இருப்பார்களோ, அந்த அளவிற்கு சமந்தாவிற்கு பல ரசிகர்கள் இருந்தனர். மேலும் அவரை இணையதளத்தில் ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்நிலையில் சமந்தாவும் நாக சைதன்யாவும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்த நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளார்கள்.

ஒரே நேரத்தில் இரண்டு பேருடன் ரிலேஷன்ஷிப்

இந்நிலையில் தான் நாக சைதன்யா நிகழ்ச்சி ஒன்றில் கூறிய செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை அனு இமானுவேலுடன் சேனா ரெட்டி அல்லுடு என்ற படத்தில் ப்ரோமோஷன் விழாவில் கலந்து கொண்டார்.

na chaitanya

அந்நிகழ்ச்சியில் அனு இம்மானுவேல் மற்றும் நாக சைதன்யா இருவரிடமும், ஒரே நேரத்தில் இருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அணு இமானுவேல் நான் யாரையும் ஏமாற்றியது இல்லை என கூறினார்.

ஆனால் நாக சைதன்யா நான் அப்படியான ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன் என வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags: தமிழ் சினிமாநாக சைதன்யா
Previous Post

புயல் நடிகரும், மீன் நடிகையும் உல்லாசம்… வீடியோ காட்டி மிரட்டிய தொலைக்காட்சி நிறுவனம்!.

Next Post

இந்தியன் 2 ஓ.டி.டி விமர்சனம்.. இவ்வளவு பிரச்சனை படத்துல இருக்கா!..

Related Posts

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025
Next Post
இந்தியன் 2 ஓ.டி.டி விமர்சனம்.. இவ்வளவு பிரச்சனை படத்துல இருக்கா!..

இந்தியன் 2 ஓ.டி.டி விமர்சனம்.. இவ்வளவு பிரச்சனை படத்துல இருக்கா!..

Recent Updates

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

அம்மா மகள் ரெண்டு பேர் மீதும் காதல்.. அடுத்த பட கதையை கூறிய சூர்யா.

December 28, 2025
போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

போற வர்றவங்களாம் நமக்கு எதிரி கிடையாது.. எஸ்.கே குறித்து விஜய் என்ன சொன்னார்?

December 28, 2025
அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

அருண் விஜய் நடித்த ரெட்ட தல 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

December 28, 2025
படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved