ஒரே நேரத்தில் ரெண்டு பொண்ணுங்க கூட… வெக்கமே இல்லாமல் கூறிய நாக சைதன்யா!..
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நாகர்ஜுனா. இவரின் மகன் தான் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா தனது முதல் மனைவி லட்சுமியை திருமணம் செய்து, சில ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு பிறந்த மகன் தான் நாக சைதன்யா. அதன்பிறகு நாகர்ஜூனா நடிகை அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் அகில் அக்கினேனி. முதல் […]
Continue Reading