திருமணத்திற்கு தயாராகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பொதுவாகவே கருப்பாக இருக்கும் பெண்களுக்கு சினிமாவில் எளிதாக வாய்ப்புகள் கிடைத்துவிடுவதில்லை....
















