இதுக்கு இவ்வளவு பெரிய பிரச்சனையா!.. வீடியோவையே தூக்கிய இர்ஃபான்!..
கடந்த இரு தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான ஆளாக இருந்து வருகிறார் யூ ட்யூப்பர் இர்ஃபான். உணவு சம்மந்தமான விமர்சனங்களை அளித்து அதன் மூலமாக யூ ட்யூப்பில் பிரபலமானவர் இர்ஃபான். பிரபலமான பிறகு இர்ஃபான்…
