என்னது பொங்கலுக்கு வடக்கறியா? ராம் மிர்ச்சி சிவா கூட்டணியில் அடுத்த படம்!..
Director Ram and Mirchi siva: தமிழ் சினிமாவில் மாறுப்பட்ட கதைகளை தேர்ந்தெடுத்து திரைப்படமாக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ராம். அவர் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படம்...
















