இவ்வளவு பெரிய ரசிக பட்டாளம் இருந்தும் டீ கிடைக்காமல் அவதிப்பட்ட அஜித்!.. வெறுப்பேத்திய தயாரிப்பாளர்கள்!.
நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பெரும் உச்சத்தை தொட்ட நடிகர் என்றாலும் கூட அவருக்கு மிகவும் சிம்பிளாக இருக்கதான் அதிகமாக பிடிக்கும். அதனாலயே பெரும்பாலும் திரைப்பட நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்துக்கொள்ள மாட்டார் அஜித். நடிப்பதை…
