நாலு பந்தை பொறுக்கி போட்டா கத்துக்க போறோம்!.. மணிவண்ணன் எனக்கு சொல்லி கொடுத்த வித்தை!.. நினைவுகளை பகிர்ந்த சுந்தர் சி
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக பல அரசியல் திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் மணிவண்ணன். அதே சமயம் நடிகராகவும் பல வெற்றிகளை இவர் கொடுத்துள்ளார். மணிவண்ணனை பொறுத்தவரை எந்த ஒரு விஷயத்தையும் முயற்சி செய்து பார்த்துவிட…
