சுந்தர் சி சொன்னது போலவே சந்தானம் வாழ்க்கையில் நடந்த நிகழ்வு!.. வரிசையில் நின்ற தயாரிப்பாளர்!.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதில் உயரத்தை தொட்டவர் நடிகர் சந்தானம். சந்தானம் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் அவரது காமெடிக்காகவே ஓட துவங்கின. இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில்…
