பா.ரஞ்சித் மட்டும் இல்ல நிறைய பேர் சாதி படம்தான் எடுக்கிறாங்க!.. கேரளாவில் தமிழ் சினிமாவை வச்சி செய்த சமுத்திரக்கனி!.
தமிழ் சினிமாவில் சாதிய இயக்குனர்கள் என சில இயக்குனர்களை மக்கள் அழைப்பதுண்டு. ஆனால் சமுத்திரக்கனி வெளியிட்டிருக்கும் விஷயங்களை வைத்து பார்க்கும்போது தமிழ் சினிமா முழுக்க சாதிதான் இருக்கிறது என தெரிகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனராக…
