ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பார்த்திபனா!.. அந்த கேரக்டர் அவருக்கு செமையா இருக்குமே!..
Director Vetrimaaran: தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் காம்போக்கள் வெற்றியை கொடுக்கக் கூடியவை. உதாரணத்திற்கு கவுண்டமணி செந்தில், வடிவேலு சத்யராஜ் இப்படியாக நடிகர்கள் காம்போவாக வெற்றியை கொடுப்பது...
















