அப்போதெல்லாம் யாரையாவது அடிச்சிட்டா பெருமைப்பட்டுக்குவேன்!.. சூனியத்தில் சிக்கிய ரஜினிகாந்த்!..
Rajinikanth: தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் ரஜினிகாந்த் குறித்து பேசும்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சைகளுக்குள்…
