ஆளாளுக்கு ஒரு குட்டிஸ்டோரி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்கப்பா… கவிப்பேரரசுவின் குட்டி ஸ்டோரி…
Vairamuthu : கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் கவிதைகள், பாடல்கள் என தனக்கென ஒரு தனி படைப்புத் திறமையை கொண்டிருப்பவர். இவர் பாடல்கள் தான் என் படத்திற்கு தேவை என்று காத்திருந்து பாடல்கள் பெற்ற இயக்குனர்களும்…
