என்னது என் தங்கச்சி கூட எனக்கு கல்யாணம் ஆகுமா!.. மாயா பதிலால் ஆடி போன கூல் சுரேஷ்!..
Cool Suresh and Maya in biggboss 7 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்சமயம் உறுதியான போட்டியாளர்கள் என்று முக்கியமான நான்கு போட்டியாளர்களை கூறலாம். விசித்திரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் இதில்…
