அடங்கமறு படத்தையே மறுபடி எடுத்த மாதிரி இருக்கு!. இறைவன் படம் டிவிட்டர் விமர்சனம்..
தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கும் மற்றொரு திரைப்படம் இறைவன். இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு...
















