அப்பாவை வீட்டிற்கு வெளியேவே நிற்க வைத்த விஜய்!.. ரொம்ப கோபக்காரர்தான் தளபதி!..
தற்சமயம் லியோ படத்தின் டிரைலர் மூலமாக அதிகமாக பேசுபொருளாக ஆகியுள்ளார் நடிகர் விஜய். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. லியோ திரைப்படத்திற்குமே கூட மக்கள் மத்தியில்…
