ரஜினியின் மாமா அம்பேத்கரின் தளபதியா..? உண்மையை மறைத்தது ஏன்?
தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கர்நாடகாவில் சாதாரண பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய சிவாஜி கெய்க்வாட் சினிமாவில் நுழைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தாக மாறிய சம்பவம் உலகம் அறிந்த…
