Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
music director deva

music director deva

சார் யாரோ பொண்ணுக்கு பரிசு வாங்கியிருக்கார் பாருங்க.. தேவாவை வசமாக கோர்த்து விட்ட ட்ரைவர்!..

by Raj
September 29, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டுப்புற இசையை முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி நாட்டுப்புற இசைக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா.

தேனிசைத் தென்றல் என மக்களால் அழைக்கப்படும் தேவா பல பிரபலமான பாடல்களை கொடுத்துள்ளார். அவரது பாடல்களுக்கு நம்மை எழுந்து நடனமாட செய்யும் அளவிற்கு திறன் பெற்றவர் தேவா. தேவா ஒரு பேட்டியில் அவரது வாழ்க்கையில் நடந்த சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து இருந்தார்.

ஒருமுறை கேரளாவிற்கு சுற்றுலா செல்லவிருந்தார் தேவா. அப்பொழுது அவரது குரூப்பில் கோரஸ் பாடும் பெண்கள் தேவாவிடம் திரும்ப வரும் பொழுது தனக்கு மஞ்சள் வாங்கி வரும்படி கேட்டுள்ளனர். ஏனெனில் கேரளாவில் சபரிமலையில் விற்கும் மஞ்சள் நன்றாக இருக்கும் என்று அவர்கள் கேள்விப்பட்டிருப்பதால் அவ்வாறு கூறியிருந்தனர்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

தேவாவும் கேரளா சென்றவுடன் அவர்களுக்காக மஞ்சள் வாங்கி வைத்திருந்தார். ஆனால் அதை அவர்களிடம் கொடுக்க மறந்து விட்டார் அவர் கேரளாவை விட்டு வந்து ஒரு வாரம் கழித்து அவரது காரில் அந்த மஞ்சளை பார்த்த ஓட்டுநர் அதை வேகமாக எடுத்துச் சென்று தேவா மனைவியிடம் கொடுத்து ஐயா யாரோ ஒரு பெண்ணுக்கு மஞ்சள் வாங்கி இருக்கிறார் பாருங்கள் என்று கூறிவிட்டார். இந்த விஷயத்தை அவர் இந்த பேட்டியில் பகிர்ந்து இருந்தார்.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?
Tags: devatamil cinematamil music directorதமிழ் இசையமைப்பாளர்தமிழ் சினிமாதேவா
Previous Post

நடிகர் ஆகலைனாதான் நான் சந்தோஷமா இருந்திருப்பேன்!.. ரசிகனுக்கு ரஜினி சொன்ன பதில்!..

Next Post

அரண்மனை 4 இந்த வாட்டி அம்மா செண்டிமெண்ட் – போஸ்டரை வைத்தே கதையை கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
sundar c aranmanai 4 poster

அரண்மனை 4 இந்த வாட்டி அம்மா செண்டிமெண்ட் – போஸ்டரை வைத்தே கதையை கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved