இந்த வாட்டி பிக் பாஸ் இரண்டு வீட்டில்!.. மொத்தம் 18 பேர் லிஸ்ட் இதோ…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் இந்த பிக் பாஸ் ஆகும். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 100 நாட்களும் மக்கள் அனைவரும் பிக் பாஸ் தொடர்பான பேச்சுகளிலேயே இருப்பார்கள்.…
