IPL Cricket

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

ஐபிஎல் வந்தாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். வருடம் முழுவதும் இந்திய அணி என ஒற்றுமையாக நின்று ஆதரவு தரும் ரசிகர்கள் இந்த ஐபிஎல் காலக்கட்டத்தில் மட்டும் CSK, RCB, Mumbai Indians என உள்ளுக்குள்ளே…

Read More
Tamil Cinema News

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

பிரபல பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடித்து, இயக்குனர் மாருதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘ராஜா சாப்’. பேன் இந்தியா பேய் படமாக வெளியான இந்த படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால்,…

Read More
Tamil Cinema News

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாவதில் காலத்தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் ஓடிடி, திரையரங்க உரிமை உள்ளிட்டவற்றில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகியுள்ள படம் ஜனநாயகன். விஜய் அரசியலில்…

Read More
Tamil Cinema News

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதை மாற்றிக் கொடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.…

Read More
Tamil Cinema News

எந்த ஒரு ஹீரோவுக்கும் இயக்குனர் செய்யாததை ஜெயம் ரவிக்கு செய்த இயக்குனர்!. ஓப்பன் டாக் கொடுத்த ஜெயம் ரவி!.

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது வரை சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் நடிகர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் நடித்த பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், முக்கிய…

Read More
Special Articles

புராண கதைகளை மறைமுகமாக கொண்டு தமிழில் ஹிட் கொடுத்த படங்கள்!.

தளபதி –  மகாபாரத கதை இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தமிழில் வெளியாகி நல்ல வெற்றியை கொடுத்த திரைப்படம் தளபதி. இந்த படத்தை பொருத்தவரை அநாதையாக ஒரு வீட்டில் வளரும் ரஜினிக்கும் மம்முட்டிக்கும் இடையே நட்பு…

Read More
News

ஒரு உலக சினிமாவுக்கு இப்படி ஒரு வசூலா.. மாஸ் காட்டிய சூரியின் கொட்டுக்காளி

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாக இருந்து தற்போது பல படங்களிலும் முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் சூரி இவர் நடிப்பில் வெளிவந்த விடுதலை பாகம் ஒன்று மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில்…

Read More
Gossips

எனக்கு உங்க அம்மா வேண்டாம் அக்காதான் வேணும்.. இளம் நடிகையிடம் ஓப்பனாக கேட்ட நடிகர்!.

சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் தொடர்பான பிரச்சினைகள் எழுந்து வரும் நிலையில் இதை தடுப்பதற்காக கேரளா அரசு ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஹேமா கமிட்டி என்ற ஒரு குழு அமைத்து அதன்…

Read More
News

அந்த பேய் படத்த தனியா பார்த்தா 5 லட்சம்.. படக்குழு அறிவிப்புக்கு இதுதான் காரணம்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தற்போது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகிய நடிகர்களுக்கு கடும் போட்டியாக ஒருவர் இருந்தார் என்றால் அது நடிகர் பிரசாந்த். பல வெற்றி படங்களை வரிசையாக கொடுத்து…

Read More
Special Articles

கதை செலக்‌ஷனில் அடிச்சிக்கவே முடியாது.. அருள்நிதி நடிப்பில் கண்டிப்பா பார்க்க வேண்டிய 5 படங்கள்..

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் ரசிகர்களின் மத்தியில் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பார்கள். மேலும் அந்த நடிகர்களுக்கு பல ரசிகர்கள் கூட்டங்கள் இருக்கும். ஆனால் ஒரு சில நடிகர்கள் தங்களுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து…

Read More
News

2 கல்யாணம் பண்ணியும் அது சரியா வரல.. 2 மகன்கள் வேற.. சீரியல் நடிகை பானுமதி..

வெள்ளித்திரையில் நடிக்கும் சினிமா பிரபலங்களை விட தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறுகிறார்கள். இவர்களுக்கு இருக்கும் வரவேற்பு பொறுத்து வெள்ளித்திரையில் இவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில்…

Read More
News

தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது!.. தளபதி வெளியிட்ட பாடல்.. மற்ற அரசியல் பாட்டை எல்லாம் ஓரம் தள்ளிடுச்சி..

தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்ததுடன், பாடலையும் அறிமுகம் செய்திருக்கிறார். இந்நிலையில் பல கட்சித் தலைவர்களும் விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில்,…

Read More