Friday, May 15, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? விருதை மாற்றிக் கொடுத்த உதயநிதி! கடுப்பான சூர்யா ரசிகர்கள்!

by yugen
February 14, 2026
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் விருதை மாற்றிக் கொடுத்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களுக்கு விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த 2016 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்த 7 ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இயக்குனர்கள் மாரி செல்வராஜ், லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூர்யா, மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ் என பலரும் விருதுகளை பெற்றனர்.

அதில் நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அப்போது விருது சான்றிதழில் சூர்யாவின் பெயருக்கு பதிலாக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பெயர் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அமைச்சர்கள், உதயநிதி உள்ளிட்டோர் அதை கவனிக்காத நிலையிலும், அந்த பெயரை கவனித்த சூர்யா பின்னர் அதை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என அதை பெரிதுப்படுத்தவில்லை. மேலும் விருது பெற்றபோது இயக்குனர் சுதா கொங்கராவை கை நீட்டி இது உங்களுக்கும்தான் என்று சைகை செய்தார். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் அதை குறிப்பிட்டு காட்டி பேசி வரும் சூர்யா ரசிகர்கள், நீண்ட ஆண்டுகள் கழித்து விருது தரும்போது, அதுவும் சூர்யா போன்ற ஒரு பெரிய நடிகருக்கு தரும்போது கவனித்து தர வேண்டாமா என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Tags: actor suryaTamilnadu film awardsUdhayanithi Stalin
Previous Post

Actor Vijay Assistant: விஜய்யுடன் இருந்து பட்ட கொடுமை.. நெஞ்சில் மிதித்த விஜய்.!

Next Post

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

Related Posts

ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
தளபதி 69 படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. கண்டிப்பா அரசியல் படம்தான்..! இதை கவனிச்சீங்களா..!

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? -  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

Recent Updates

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved