ஜனனி, ரக்‌ஷிதாவுடன் குத்தாட்டம் போட்ட ஜிபி முத்து –  கலைக்கட்டிய பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக மொத்தமாக 100 நாட்கள் இருப்பவர்கள் போட்டியில் ஜெயித்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதனால் பலரும் 100 நாட்கள் இருப்பதற்காக பல விஷயங்களை மேற்கொள்கின்றனர்.

ஆனால் போட்டியாளர்களில் ஜிபி முத்து மட்டும் வீட்டு நியாபகம் வந்ததால் வீட்டிற்கு செல்ல வேண்டும் என புலம்ப துவங்கிவிட்டார். இதனால் பிக் பாஸில் விறுவிறுப்பு சற்று குறைந்து இருந்தது. தினமும் ஒருவர் நடனமாடும் போட்டியானது பிக் பாஸில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இன்று ஜனனியும், ரக்‌ஷிதாவும் இன்று காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் டூ ட்டு டூ எனும் பாடலுக்கு நடனமாடினர்.

அப்போது கூட ஆடுவதற்கு ஆள் இல்லை என ரக்‌ஷிதா ஜிபி முத்துவை அழைத்து வந்தார். இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆட, அந்த வீடியோ தற்சமயம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Refresh