நயன்தாரா படம் பார்க்க வந்ததற்கு என்னை கேவலப்படுத்திட்டாங்க – ஜிபி முத்து வேதனை

தமிழ் மக்களிடையே எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும் பிரபலங்களில் ஜிபி முத்துவும் ஒருவர். ஒரு சாதரண மனிதருக்கு இவ்வளவு பேர் ரசிகர்களாக இருப்பது இதுவே முதல் முறை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு பல படங்களுக்கு ப்ரோமோஷன் செய்வதற்கு ஜி.பி முத்துவை நாடி வருகின்றனர். தற்சமயம் லவ் டுடே மாதிரியான சில படங்களுக்கு ஜிபி முத்து ப்ரோமோஷன் செய்து வந்தார். இந்த நிலையில் தற்சமயம் நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியானது. படத்தின் வெளியீடு நிகழ்ச்சி […]

Continue Reading

பிக் பாஸ் விட்டு விலகினார் ஜிபி முத்து –  போய்ட்டு வா தல.

பிரபலமாக இருக்கும் பலரும் எப்படியாவது போய்விட வேண்டும் என ஆசைப்படும் ஒரு நிகழ்ச்சிதான் பிக்பாஸ். டிக் டாக் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான ஜிபி முத்துவிற்கு இந்த முறை அந்த வாய்ப்பு கிடைத்தது. இருக்கும் ஆட்களிலேயே கிராமத்தை சேர்ந்த ஒரு சாமானியர் என்பதாலேயே ஜிபி முத்துவிற்கு அதிகப்படியான ரசிக மக்கள் இருந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக ஜிபி முத்துவிற்கு மனநிலை சரியில்லாமல் இருந்தது. தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நினைவிலேயே இருந்தார். பிக்பாஸ் […]

Continue Reading

சொல்லாமல் எஸ்கேப் ஆன ஜி.பி.முத்து? அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு!

பிக்பாஸ் ஷோவின் 6வது சீசனில் பங்கேற்றுள்ள பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஷோவின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசன் தொடங்கும் முன்னரே பலரால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட்ட போட்டியாளர் டிக்டாக் பிரபல ஜி.பி.முத்து. மற்ற எல்லாரையும் விட ஊர்க்காரராகவும், வட்டார வழக்கில் பேசுபவராகவும், வெகுளித்தனமாகவும் உள்ள ஜி.பி.முத்துவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிலசமயம் அவர் டாஸ்க் புரியாமல் நடந்து […]

Continue Reading

ஜனனி, ரக்‌ஷிதாவுடன் குத்தாட்டம் போட்ட ஜிபி முத்து –  கலைக்கட்டிய பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக மொத்தமாக 100 நாட்கள் இருப்பவர்கள் போட்டியில் ஜெயித்தவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இதனால் பலரும் 100 நாட்கள் இருப்பதற்காக பல விஷயங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் போட்டியாளர்களில் ஜிபி முத்து மட்டும் வீட்டு நியாபகம் வந்ததால் வீட்டிற்கு செல்ல வேண்டும் என புலம்ப துவங்கிவிட்டார். இதனால் பிக் பாஸில் விறுவிறுப்பு சற்று குறைந்து இருந்தது. தினமும் ஒருவர் நடனமாடும் போட்டியானது பிக் பாஸில் நடந்து வருகிறது.  இந்த நிலையில் இன்று ஜனனியும், ரக்‌ஷிதாவும் இன்று காத்து […]

Continue Reading

என் பிள்ளையேல பாக்கணும்.. கேமராவிடம் கலங்கிய ஜி.பி.முத்து! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ஜி.பி.முத்து தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டுமென கேமராவிடம் கண் கலங்கிய வீடியோ வைரலாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பலரும் சினிமா, சின்னத்திரையை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் சாமானிய மனிதனான ஜி.பி.முத்துவின் பங்கேற்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் ஜி.பி.முத்துவுக்கு கேம் விளையாட தெரியாது முதல் ஆளாக எலிமினேட் ஆகி விடுவார் என […]

Continue Reading

தலைவரான ஜி.பி.முத்து.. இனிமேதான் இருக்கு கச்சேரி! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலம் ஜி.பி.முத்து தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவராகவும் ஆகியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, அசல், ஆயிஷா என பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள நிலையில் முதல்வாரமே பரபரப்பாக இருந்தது. முன்னதாக வாஷிங் டீமில் இருந்த ஜி.பி.முத்துவின் செயல்கள் அதே டீமில் இருந்த ஆயிஷாவுக்கும், தனலெட்சுமிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த சமயம் டீம் லீடராக இருந்த ஜனனி […]

Continue Reading

பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டி – ஜனனியுடன் போட்டியிடும் ஜிபி முத்து

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே மிகவும் பரபரப்பாகவே சென்றுக்கொண்டுள்ளது. ஒரு வாரம் முடிந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் யார் தலைவராக இருக்கலாம் என்பதற்கான போட்டியை துவங்கி வைத்தனர். இந்த போட்டியில் ஜெயிப்பவர்கள் வீட்டின் தலைமை பொறுப்பை ஏற்பவராக இருப்பார்கள். எனவே இதற்காக ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் ஒரு கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கடிகாரத்தில் கைகளால் பிடித்துக்கொள்ளும் வகையில் ஒரு அமைப்பு இருந்தது. போட்டியாளர்கள் அந்த கடிகாரத்தில் ஏறி நிற்க வேண்டும். […]

Continue Reading

இது மட்டும் உங்களுக்கு நல்லா தெரியுது? – ஜிபி முத்துவை கலாய்த்த கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே ஜிபி முத்து ஒரு கலகலப்பான போட்டியாளராக இருந்து வருகிறார். வந்த முதல் நாளே கமல் அவரை கலாய்ததார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பிக் பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிற்கும், தனலெட்சுமிக்கும் சண்டை வந்துவிட்டது. இதனால் இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் பிக் பாஸ் வீட்டில் இன்னமும் பலருக்கும் பிடித்த நபராக ஜிபி முத்து இருக்கிறார்.  ஒரு வாரத்திற்கு பிறகு சனி ஞாயிறுகளில் பிக் பாஸ் போட்டியாளர்கள் […]

Continue Reading

ஜிபி முத்துவிற்கு குவியும் சப்போர்ட் –  தனத்தோட கதி என்ன?

தமிழில் பிக் பாஸ் துவங்கியது முதலே ஒரே சண்டையாகதான் சென்று கொண்டுள்ளது. ஆரம்பித்த நாள் முதலே ஜிபி முத்துவிற்கும் தனலெட்சுமிக்கும் பிரச்சனையாகவே இருந்தது. கிராமத்து ஆள் என்பதால் ஜிபி முத்துவின் பேச்சு வழக்குகள் சற்று மாறுப்பட்டிருக்கும். ஆனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள பலரும் நகர வாழ்க்கையை சேர்ந்தவர்கள் என்பதால் ஜிபி முத்து பேசும்போது பல விஷயங்கள் அவர்களுக்கு புரியாமல் போகிறது. தனலெட்சுமிக்கும், ஜிபி முத்துவிற்கும் இடையே சண்டை ஏற்பட்ட நிலையில் தவறு தனலெட்சுமி மேல்தான் என […]

Continue Reading

நான் நடிக்கிறத பாத்தியா நீ – ஜி.பி முத்துவை காண்டாக்கிய தனலெட்சுமி 

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று எப்போதும் எதிர்ப்பார்ப்போடு மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கம். அதற்கு ஏற்றாற் போல அந்த நிகழ்ச்சியும் ஆரம்பமான நாளில் இருந்தே மிகவும் விறு விறுப்பாக சென்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து அவர்களும் சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர்களும் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். நிகழ்வில் உள்ள அனைவரும் பிரபலங்களாக அதே சமயம் நாகரிக நகரங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ஜிபி முத்து மட்டும் கிராமத்தை சேர்ந்த மனிதர் என்பதால் அவர் […]

Continue Reading

இந்த வார எலிமினேஷன் ஜி.பி.முத்துவா..? டார்கெட் செய்த டீம்! – பிக்பாஸ் வீட்டில் அதிர்ச்சி!

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி நடந்து வரும் நிலையில் எலிமினேஷன் பட்டியலுக்கு ஜி.பி.முத்துவை நகர்த்த சிலர் திட்டமிடுவதாக தெரிகிறது. பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து, ஆயிஷா, ஜனனி உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர். ஜனனி, ஜி.பி.முத்து, ஆயிஷா ஆகியோர் பாத்திரம் கழுவும் அணியில் உள்ளனர். ஆனால் ஜி.பி.முத்து இந்த அணி என்று ஒதுங்கி இருக்காமல் அனைத்து போட்டியாளர்களுடனும் சகஜமாக இருப்பதும், உதவுவதும் சொந்த […]

Continue Reading

ஜி.பி முத்துவை பார்த்தாலே காண்டாகுது – வன்மத்தை கக்கிய தனலெட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்த இரண்டாவது நாளே ஒரு சண்டையாக போய்க்கொண்டுள்ளது. ஆனால் யார் எப்படி சண்டை போட்டால் என்ன? நம்ம ஜாலியா இருப்போம் என பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கும் போட்டியாளர்களில் ஜிபி முத்துவும் ஒருவர். இன்று பிக் பாஸ் இல்லத்தில் ஒரு சாம்பாரில் துவங்கிய பிரச்சனை இறுதியாக ஜி.பி முத்துவின் மீது வன்மமாக வெடித்துள்ளது. ஏற்கனவே தனலெட்சுமி மகேஷ்வரியிடம் எதுக்கு சாம்பார் வச்சிங்க, எனக்கு சாம்பார் பிடிக்காது என கூறினார். ஒவ்வொருத்தருக்கும் தனி […]

Continue Reading