பிக்பாஸ் வீட்டில் நடந்த அந்த சம்பவம்! அலறிய ஜி.பி.முத்து! – அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நடந்து வரும் நிலையில் நேற்று நடந்த சம்பவம் வைரலாகியுள்ளது. விஜய் டிவியில் பிக்பாஸ் 6வது சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று 4 டீம்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை செய்வதில் கவனமாக இருந்தனர். சமையல் டீமிடம் அமுதவாணன், அசல் உள்ளிட்டோர் ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவோம் என குறும்புத்தனம் செய்துக் கொண்டிருந்தனர். கடைசியாக பிக்பாஸ் ஒரு புது போட்டியை வைத்தார். அதில் அங்கு வைக்கப்பட்டிருந்த மைக்கில் அதிக […]

Continue Reading