இந்த வாட்டி பிக் பாஸ் இரண்டு வீட்டில்!.. மொத்தம் 18 பேர் லிஸ்ட் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் இந்த பிக் பாஸ் ஆகும். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 100 நாட்களும் மக்கள் அனைவரும் பிக் பாஸ் தொடர்பான பேச்சுகளிலேயே இருப்பார்கள்.

அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கி எலிமினேட் ஆகாமல் ஜெயிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

இதுதான் இதன் விதிமுறையாக இருந்தது ஆனால் இந்த முறை பிக் பாஸில் பல விதிமுறைகளையும் பல போட்டிகளையும் மாற்றி அமைத்திருக்கிறார்கள். மொத்தம் இந்த முறை பிக் பாஸில் 18 பேர் கலந்து கொள்ள உள்ளார்கள். அந்த 18 பேரையும் இரண்டு வீடுகளில் 9 பேராக வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை எடுக்க இருக்கிறார்கள்.

இரண்டு வீடுகளிலும் தனித்தனியாக கேமராக்கள் வைத்து நிகழ்ச்சி செல்லவிருக்கிறது என கூறப்படுகிறது. ஆனால் அதை எப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஒளிபரப்புவார்கள் என தெரியவில்லை. பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து பல புரளிகள் இருந்து வந்த நிலையில் தற்சமயம் அந்த 18 பேர் குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.

Maya-krishnan
nixen
Akshaya-udayakumar
Dancer-aishu
Yugendran-vasudevan
Jovika-vijaykumar
Pradeep-antony
mani-chandra
vishnu-vijay
raveena-daha
saravana-vickram
vijay-varma
ananya-rao
biggboss-bava-chelladurai
coolsuresh
vinusha-devi
vichitra
babloo-prithiveeraj