big boss season 7 pradeep vijay

உன் இஷ்டத்துக்கு சமைச்சு தர முடியாது.. ப்ரதீப்தான் அடுத்த அஸீம்! – ரணகளமாகும் BiggBoss வீடு!

சண்டைக்கும், சச்சரவுக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டாவது நாளே சண்டைக்கு மேல் சண்டையாக நடந்து வருகிறது. ஏற்கனவே ஹவுஸ்மேட்ஸ் 6 பேர் சின்ன வீட்டில் தங்க வைக்கப்பட்டு சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்ய வைக்கப்பட்டுள்ளதால் அப்செட்டில் உள்ளனர். இந்நிலையில் இந்த வார டீம் லீடரான விஜய்க்கும், ப்ரதீப்புக்கும் மோதல் எழுந்துள்ளது. சாப்பாடு மெனுவில் குருமா சேர்க்கும்போது என்னிடம் கேட்கவில்லை என ப்ரதீப் சொல்ல, ‘சும்மா துண்டு ஆட்டிக்கிட்டு உக்காந்துட்டு இருக்க ஆட்கள் கிட்ட என்ன […]

Continue Reading
bigg boss 7 vichitra

எங்களுக்கு பதிலா வேற யாரோ எப்படி வரலாம்? ப்ரதீப் மேல் பாய்ந்த விசித்திரா!

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தொடரின் சீசன் 7 தொடங்கி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. போட்டி தொடங்கிய முதல் நாளே ஹவுஸ் லீடர் விஜய்யை ஈர்க்காத 6 பேரை பிக்பாஸ் சின்ன வீட்டிற்கு மாற்றினார். மேலும் சமையல் வேலை, ஹவுஸ் கீப்பிங் என அனைத்து வேலைகளையும் அந்த சின்ன வீட்டில் உள்ளவர்களே செய்ய வேண்டும் என்றும் பிக்பாஸ் சொல்லிவிட்டார். இந்நிலையில் இன்று சின்ன வீட்டை சேர்ந்த பவா, நிக்ஸன் உள்ளிட்டோர் சமைத்துக் […]

Continue Reading
bava chella durai cool suresh

கூல் சுரேஷ்ல ‘கூ’ வ எடுத்து வேற போட்டு பேசுறானுங்க!.. பவா செல்லதுரையிடம் அலப்பறையை கிளப்பிய கூல் சுரேஷ்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களில் எப்போதும் சர்ச்சையை கிளப்பும் கூல் சுரேஷ் மாதிரியான ஆட்களை நிகழ்ச்சியில் இறக்கி உள்ளனர். அதேபோல சமூகத்தில் மதிப்புமிக்க ஆட்களையும் கூட பிக் பாஸ் போட்டியாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். உதாரணமாக எழுத்தாளர் பவா செல்லதுரையை கூறலாம். இலக்கிய உலகில் முக்கியமான எழுத்தாளரான பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்திருப்பது ஆச்சரியமான விஷயமாகும். ஏனெனில் இதற்கு முன்பு எந்த எழுத்தாளரையும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்ததில்லை. இந்த நிலையில் […]

Continue Reading
asim pradeep antony

எனக்கு நிறைய கெட்ட வார்த்தை வரும்!.. பிரதீப் ஆண்டனிதான் அடுத்த அசீம் போல…

விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக உள்ள நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானதாகும். நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறு நாளில் இருந்து போட்டியாளர்களுக்கு வரிசையாக டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை பிக் பாஸில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் போன முறையை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பிரபலமான கூல் சுரேஷ், ரவீனா தகா போன்ற முக்கிய பிரபலங்கள் இருப்பது […]

Continue Reading
bigg boss 7 tamil 3

பிக்பாஸ் வீட்டில் பாகப்பிரிவினை!.. அந்த ஆறு பேர்தான் கழுவுறது, மொழுவுறது எல்லாமே!..

BiggBoss Tamil Season 7: விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. நேற்று துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாம் சீசனில் யாரெல்லாம் பங்கேற்க இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடிந்தது. இன்று முதல் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விஷயங்கள் மற்றும் அதில் பிக் பாஸ் அவர்களுக்கு கொடுக்கும் டாஸ்க் குறித்து பார்க்க முடியும். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலேயே ஸ்மால் பாஸ் வீடு என்று இன்னொரு வீட்டை வைத்திருக்கின்றனர். […]

Continue Reading
bigg boss 7 thumb

Bigg Boss 7: இவங்க கூட யாரும் பழகக் கூடாது! முதல் நாளே 6 பேரை அனுப்பி விட்ட பிக்பாஸ்!

விஜய் டிவியில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலமான ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனில் புதிதாக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முந்தைய சீசன்களில் ஒரே வீட்டில் எல்லாரும் தங்கி வந்த நிலையில் தற்போது இரண்டு வீடுகளாக பிக்பாஸ் வீடு பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளே வந்தவர்களில் தலைவராக விஜய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை கவராத ஆட்கள் குறித்து அவரிடம் கேட்டபோது பவா […]

Continue Reading
jovika and vanitha vijayakumar

பிக்பாஸ் என் அம்மாவை டோட்டலா மாத்திடுச்சு!.. வனிதா பொண்ணு பிக்பாஸ் வர்றதுக்கு இதுதான் காரணமாம்!..

மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களை மேலும் பிரபலமாக்குவதற்கு உதவும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். மேலும் பிரபலங்கள் அனைவருமே அந்த நிகழ்ச்சியில் ஒருமுறையாவது கலந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதுண்டு, ஏனெனில் பிக் பாஸில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மிக சீக்கிரமாகவே தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களிடம் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். நடிகை வனிதா விஜயகுமார் கூட அப்படித்தான் […]

Continue Reading
cool suresh biggboss 7

திடீர்னு குரல் வந்தததும் பயந்துட்டுங்கய்யா!.. பிக் பாஸையே பங்கம் செய்த கூல் சுரேஷ்…

விஜய் டிவியில் எப்போதும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் முக்கியமான நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் தொடரின் ஏழாவது சீசன் இன்று துவங்கியுள்ளது. பிக் பாஸில் இந்த முறை இரண்டு வீடுகள் இருப்பதாகவும் இரண்டு வீடுகளிலும் 9 நபர்கள் என மொத்தமாக 18 நபர்கள் பங்கேற்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த 18 நபர்கள் குறித்து அதிகாரப்பூர்வமான எந்த தகவலும் வரவில்லை. இதனை அடுத்து மக்களுக்கு சில வயூகங்கள் இருந்தன. அந்த யூகங்களில் கூல் சுரேஷ் பெயரும் இருந்தது […]

Continue Reading
bigg boss 7

இந்த வாட்டி பிக் பாஸ் இரண்டு வீட்டில்!.. மொத்தம் 18 பேர் லிஸ்ட் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் இந்த பிக் பாஸ் ஆகும். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 100 நாட்களும் மக்கள் அனைவரும் பிக் பாஸ் தொடர்பான பேச்சுகளிலேயே இருப்பார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. ஒரு வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கி எலிமினேட் ஆகாமல் ஜெயிக்கும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இதுதான் இதன் விதிமுறையாக இருந்தது ஆனால் இந்த முறை […]

Continue Reading
bigg boss season 7 tamil

பிக் பாஸ் சீசன் 7 கமல் கொடுத்த புதிய அப்டேட்!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் எப்போதும் பிரபலமாக இருப்பது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளே ஆகும். முன்பெல்லாம் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் மிகப் பிரபலமாக இருந்தன. ஆனால் காலத்திற்கு ஏற்றார் போல் விஜய் டிவியும் அப்டேட் ஆகிவிட்டது எனவே குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளே தற்சமயம் விஜய் டிவியில் பிரபலமானதாக இருக்கின்றன. ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் பொழுது […]

Continue Reading
bigg boss 7 tamil

சண்டைக்கு பஞ்சம் இருக்காது போலயே.. பிக்பாஸ் 7 கண்டெஸ்டண்ட் லிஸ்ட்.. வனிதாவோட பொண்ணும் இருக்காங்களாம்!..

பொதுவாகவே ஒரு இடத்தில் ஏதாவது பிரச்சனை என வந்தால் நம் மக்கள் உடனே என்னவென்று வேடிக்கை பார்க்கவாவது அங்கு கூடி விடுவது வழக்கம். இதை ஒரு அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு முறை பிக்பாஸ் நிகழ்ச்சி வெளியாகும்போதும் அதற்கு அதிகப்படியான வரவேற்பு உருவாகி வரும். அந்த வகையில் இந்த வருடமும் பிக் பாஸ் சீசன் 7 வெளிவர இருக்கிறது. இதில் யாரெல்லாம் பங்கேற்க்க உள்ளனர் என்கிற தகவல் ஓரளவு வெளியாகிவிட்டது. அதை இப்போது […]

Continue Reading

விஜய் டிவியை எதிர்ப்போம்! –  விஜய் டிவிக்கு எதிராக குவிந்த விக்ரமன் ஆர்மி!

தற்சமயம் விஜய் டிவியில் பரபரப்புடன் ஓடி கொண்டிருந்த தொடர்தான் பிக்பாஸ். பிக்பாஸ் தொடருக்கு எல்லா வருடமுமே ஒரு பெரும் பார்வையாளர்கள் கூட்டம் இருப்பதுண்டு. இந்த வருடமும் கூட பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்து வந்தனர். இதில் அசிம் என்பவர் மீது நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பல விதமான சர்ச்சைகள் நிலவி வந்தன. ஒவ்வொரு வாரமும் எதாவது பிரச்சனை செய்துக்கொண்டே இருந்தார் அசிம். ஆனாலும் இறுதி வாரம் வரை அசிம் வந்து கொண்டிருந்தார். நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் […]

Continue Reading