actor sham

அற்புதமான ரெண்டு படத்தை விட்டுட்டாரு!.. தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட நடிகர் ஷாம்!.

நடிகர்கள் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள்தான் அவர்கள் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்ள உதவுகிறது. தவறான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் நடிகர்கள் தொடர்ந்து தோல்வியை காண்பதற்கும் வாய்ப்புண்டு. நடிகர் அப்பாஸ் கூட படம் தேர்ந்தெடுப்பதில் கோட்டை விட்டதன் காரணமாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். அதே தவறைதான் நடிகர் ஷாமும் செய்திருக்கிறார். ஷாம் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருந்தார். அவர் நடித்த லேசா லேசா, இயற்கை மாதிரியான காதல் திரைப்படங்களுக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் இருந்தன. அவரும் […]

Continue Reading
vijay

கில்லி பட காட்சியை அப்படியே துப்பாக்கியில் வச்சி இருந்தாங்க!.. ரகசியத்தை உடைத்த இயக்குனர் தரணி!..

விஜய் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தமிழில் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. ஆனால் அவற்றில் சில படங்கள் எத்தனை தடவை பார்த்தாலும் பார்க்கலாம் என்கிற ரீதியில் இருக்கும். துள்ளாத மனமும் துள்ளும், பூவே உனக்காக, சச்சின், வசீகரா என அந்த வரிசையில் கில்லி திரைப்படமும் முக்கியமான திரைப்படமாகும். கில்லி திரைப்படத்தை பொறுத்தவரை மிடில் க்ளாஸை சேர்ந்த சாதாரண நபரான சரவண வேலு செய்யும் சாகசங்களே கதையாக இருப்பதால் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் மறுவெளியாடான […]

Continue Reading

உனக்காக ஒண்ணும் பாட்டு பாட வரலை நான்!.. பாட்டு பாடாமல் சென்ற என்.எஸ் கிருஷ்ணன்!.. தயாரிப்பாளர் செஞ்சதுதான் சம்பவம்!.

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் என்.எஸ் கிருஷ்ணன். திரைப்படங்களில் நடிக்கும் அதே நேரத்தில் சினிமாவில் பாடல்களும் பாடி வந்தார் என்.எஸ் கிருஷ்ணன். இந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு எஸ்.எஸ் வாசன் இயக்கி தயாரித்த திரைப்படம் சந்திரலேகா. இந்த படத்தில் ஒரு பாடலை பாடுவதற்காக என்.எஸ் கிருஷ்ணனை அவர் அழைத்திருந்தார். ஏனெனில் அப்போதைய காலக்கட்டங்களில் என்.எஸ் கிருஷ்ணன் பாடும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனவே பாடுவதற்கு வந்த […]

Continue Reading
rajinikanth

மொத்த சம்பளத்தையும் வேலையாட்களுக்கு கொடுத்த ரஜினிகாந்த்!.. சம்பளமே வாங்காமல் நடித்த படம்!.. என்ன காரணம் தெரியுமா?

தமிழில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட பல வருடங்களாக மக்களுக்கு பிடித்த வகையில் மாஸ் படங்களாக நடித்து வருகிறார் ரஜினிகாந்த். தற்சமயம் ஜெயிலர் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார் ரஜினிகாந்த். அதனை தொடர்ந்து வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். வேட்டையன் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கிற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இதன் டைட்டில் ப்ரோமோ கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்போது பல கோடிகளில் சம்பளம் […]

Continue Reading
murali

எனக்கு கெட்ட நேரத்துல கெடச்ச வாய்ப்பு முரளியோட பண்ணுன படம்!.. கதையையே மாத்திட்டாரு!.. இயக்குனருக்கு நடந்த சோகம்!.

ஒவ்வொரு இயக்குனருக்கும் அவர்கள் இயக்கும் ஒவ்வொரு படமும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.  ஏனெனில் ஒரு படம் தோல்வியை கண்டால் அது ஹீரோவையும் தயாரிப்பாளரையும் கூட அதிகமாக பாதிக்காது. ஆனால் இயக்குனருக்கு அது அதிக பாதிப்பை உண்டாக்கும். எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தால் அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போய்விடும். அப்படி சினிமாவில் தனது படத்தில் எடுத்த ரிஸ்க் குறித்து இயக்குனர் விஜி ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வெளியான […]

Continue Reading
lingusamy rajinikanth

படமும் எடுக்குறது கிடையாது!.. வர்ற படத்தையும் குறை சொல்ல வேண்டியது!.. ரஜினிக்கு அட்வைஸ் செய்த இயக்குனர் லிங்குசாமி!.

இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் ஆவார். மாதவன் நடிப்பில் இவர் இயக்கிய ரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அவருக்கு நிறைய நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது, அந்த சமயத்தில் ரஜினியும் கூட தன்னை வைத்து ஒரு படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் லிங்குசாமியிடம் எந்த கதையும் இல்லை. எனவே ரஜினிக்கு தகுந்தாற் போல கதை எழுத சில நாட்கள் அவகாசம் கேட்டார். […]

Continue Reading
vijayakanth jayaprakash

கைல கால்ணா காசு இல்லாம நின்னப்ப எனக்கு உதவுனவர் கேப்டன்!.. மனம் திறந்த நடிகர்!.

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பலருக்கும் நன்மைகள் செய்தவர் என்றால் அது விஜயகாந்த்தான். சினிமாவிற்கு வந்த காலம் முதலே சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த பலருக்கும் வாழ்வளித்தவராக விஜயகாந்த் இருந்துள்ளார். அவர் உயிருடன் இருந்தப்போது பெரிதாக யாரும் பேசவில்லை. அதனால் பொது மக்களுக்கும் விஜயகாந்த் குறித்து ஒன்றும் தெரியாமல் போய்விட்டது. ஆனால் இறுதி காலக்கட்டங்களில் விஜயகாந்த் குறித்த நிறைய விஷயங்கள் வெளிவர துவங்கின. சமுத்திரக்கனி தனது முதல் படத்தை இயக்கிவிட்டு இரண்டாவது திரைப்படத்தை இயக்க காத்திருந்தப்போது அவருக்கு […]

Continue Reading
vijay ajith

அஜித் இவ்வளவு வன்மைத்தை கக்கும்போது விஜய் மட்டும் சும்மாவா இருப்பார்!.. அஜித்தை வைத்து செய்த விஜய் பட பாடல் தெரியுமா?

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் சண்டை போலவே தமிழ் சினிமாவில் விஜய் அஜித்திற்கு இடையேயும் போட்டி என்பது இருந்து வந்தது. இப்போதும் இருந்து வருகிறது. போன வருடம் பொங்கல் சமயத்தில் கூட இருவரும் ஒரே சமயத்தில் தங்கள் திரைப்படங்களை வெளியிட்டு போட்டி போட்டுக்கொண்டனர். அப்படியாக அட்டகாசம் திரைப்படம் வெளியானப்போது அதில் முழுக்க முழுக்க விஜய்யை விமர்சித்து அஜித் ஒரு பாட்டை இணைத்திருந்தார். உனக்கென்ன என துவங்கும் அந்த பாடலில் பல வரிகள் விஜய்க்கு எதிராக இருந்தன. ஏற்றி விடவும் […]

Continue Reading
seeman mgr

எம்.ஜி.ஆர் அப்ப ஜெயிச்சதுக்கு முக்கிய காரணமே வேற!.. சீமான் கொடுத்த விளக்கம்!.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது அரசியலிலும் பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். அரசியல் வரலாற்றில் எந்த ஒரு நடிகருக்கும் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த அளவிலான வரவேற்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவர் கட்சி துவங்கிய உடனே மக்களிடம் வரவேற்பை பெற துவங்கினார். அதற்கு பிறகு ஏராளமான நடிகர்கள் எம்.ஜி.ஆரை போலவே அரசியலுக்கு வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் யாராலும் எம்.ஜி.ஆரின் இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இதுக்குறித்து அரசியல்வாதி சீமான் கூறும்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர் […]

Continue Reading
vikram

இப்படி பண்ணுனா அந்த விக்ரம் படம் ஓடாது!.. தயாரிப்பாளர் வார்னிங்கை கண்டு கொள்ளாததால் அடி வாங்கிய இயக்குனர்!.. தேவையா இது?

தமிழ் திரையுலகில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் சிலர் ஒரு திரைப்படத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதை உடனே கண்டுப்பிடித்துவிடுவார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவும் சினிமாவில் மிக முக்கியமானவர். இயக்குன சுசி கணேசன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு இயக்கத்தில் அந்த சமயத்தில் உருவான திரைப்படம் கந்தசாமி. அந்த திரைப்படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். அதற்கு முன்பு சுசி கணேசன் இயக்கியிருந்த திருட்டு பயலே திரைப்படம் கொஞ்சம் வரவேற்பை பெற்றிருந்தது. ஏன் கந்தசாமி திரைப்படம் தோல்வியை […]

Continue Reading
selvaraghavan

கேங்ஸ்டர் படம் எடுக்குறேன்னு என்னையா காமெடி பண்ணீட்டு இருக்க!.. செல்வராகவனை கலாய்த்து அனுப்பிய ரவுடி!..

தமிழ் சினிமாவில் தனித்துவமாக தெரியும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் செல்வராகவன். செல்வராகவன் இயக்கிய திரைப்படங்களில் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இந்த இரண்டு திரைப்படங்களும் காலத்தை கடந்து அவர் பெருமையை கூறும் படங்களாக இருக்கின்றன. முக்கியமாக அவரது தம்பி தனுஷ் திரைத்துறையில் பெரும் உயரத்தை தொடுவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். புதுப்பேட்டை திரைப்படம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பேசும்போது நிறைய சுவாரஸ்யமான விஷயங்களை பேசியிருந்தார். அதில் அவர் கூறும்போது ரசிகர்களை ஒரு கோட்டுக்குள் […]

Continue Reading
marimuthu

மேடையில் ஹீரோவின் அப்பா காலில் விழுந்ததுக்கு இதுதான் காரணம்!.. நடிகர் மாரிமுத்துவையே சிலிர்க்க வைத்த நடிகர்!.

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக நடிகர் இயக்குனர் என பன்முக தன்மையோடு இருந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆனால் மிக தாமதமாகதான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். முக்கியமாக சன் டிவியில் ஒளிப்பரபாகிய எதிர்நீச்சல் நிகழ்ச்சி மூலமாகதான் ஓரளவு இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். இவர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார். அந்த படப்பிடிப்பு குறித்த அனுபவத்தை முன்பொரு பேட்டியில் தெரிவித்துள்ளார் மாரிமுத்து. அந்த […]

Continue Reading