balu mahendra1

பாலுமகேந்திராவின் வாழ்க்கையை மாற்றிய 2 நிகழ்வுகள்!.. நமக்கெல்லாம் இப்படி நடக்கலையே!.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் முக்கியமான திரை இயக்குனர்களில் பாலுமகேந்திராவும் ஒருவர். அவர் இயக்கிய பல திரைப்படங்கள் இப்போதும் காவியங்களாக கொண்டாடப்படுகின்றன. இயக்குனர் வெற்றிமாறன் மாதிரியான பல இயக்குனர்களை உருவாக்கி விட்ட பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவராகவும் நிறைய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். இதுக்குறித்து அவர் கூறும்போது அவர் வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள்தான் அவரை சினிமாவிற்கு கொண்டு வந்ததாக கூறுகிறார். அதில் முதல் விஷயம் அவருக்கு 5 வயதாக இருக்கும்போது நடந்தது. அந்த சமயத்தில் அவரது […]

Continue Reading
simran dinesh master

மூன்று நாள் படப்பிடிப்புக்கு வராத சிம்ரன்!.. நான்காவது நாள் சம்பவம் செய்த டான்ஸ் மாஸ்டர்!..

விஜய்யின் பெரும்பாலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தினேஷ் மாஸ்டர். ஷாஜஹான் முதல் லியோ வரை பல படங்களில் அவர் நடிகர் விஜய்யுடன் பணிப்புரிந்துள்ளார். இவர் டான்ஸ் மாஸ்டராக மாறுவதற்கு முன்பிருந்த இவருக்கும் விஜய்க்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. இதனை அடுத்து அவர் டான்ஸ் மாஸ்டர் ஆனதும் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் விஜய். அதை சரியாக பயன்படுத்திக்கொண்டே தினேஷ் மாஸ்டர் தொடர்ந்து விஜய்யிடம் வாய்ப்பை பெற்றார். விஜய் நன்றாக டான்ஸ் ஆட கூடியவர் என்பதால் அவரை […]

Continue Reading
rajini bangalow

வீட்டுக்குள்ளேயே கைதான வேலைக்காரர்கள்!. ரஜினியின் கேளம்பாக்கம் வீட்டில் உள்ள மர்மம்?..

சமீபத்தில் ஆடுஜீவிதம் என்கிற ப்ரித்திவிராஜ் திரைப்படம் ஒன்று வெளிவந்ததை பலரும் பார்த்திருப்போம். அதில் ஆடு மேய்ப்பதற்காக பாலைவனத்திலேயே அடைத்து வைக்கப்படும் மனிதர்களை பற்றி கதை செல்லும். இதே போல ரஜினிகாந்தின் பங்களாவிலும் கூட ரகசியமான சில சம்பவங்கள் நடந்து வருகின்றன என்கிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப். கேளம்பாக்கத்தில் ரஜினிக்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. அந்த பங்களா ஒரு மர்மமான பங்களா என கூறப்படுகிறது. வெளி உலகிற்கு தெரியாத பல விஷயங்களை ரஜினிகாந்த் அங்கு […]

Continue Reading
MGR

திருட்டுத்தனமாவா படம் எடுக்குற!.. அத்துமீறிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த தண்டனை!.

புரட்சி தலைவர், மக்கள் திலகம் என்றெல்லாம் அன்பாக அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ஆர். அவருக்கு எப்போதுமே ஒரு பெரிய ரசிக பட்டாளம் இருந்தது என்றே கூற வேண்டும். இதனாலேயே எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பெரும்பாலும் நல்ல வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகவே அமைந்தன. எம்.ஜி.ஆர் முடிந்தவரை பலருக்கும் நன்மைகள் செய்பவர் என்றாலும் அத்திமீறி நடந்துக்கொள்பவர்களிடம் கொஞ்சம் கண்டிப்பாகவே இருப்பார். இதனாலேயே திரைத்துறையில் கூட அனைத்து நடிகர்களுடனும் நெருங்கி பழக மாட்டார் எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட சில நடிகர்களிடம் மட்டுமே நெருக்கமான நட்பை கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு […]

Continue Reading
MGR jayalalitha

ஜெயலலிதா ஒரு பச்சோந்தி!.. கடுப்பாகி எம்.ஜி.ஆர் கொடுத்த பேட்டி!.. இப்படி ஒரு சண்டை நடந்துச்சா!..

எம்.ஜி.ஆர் தன்னுடன் நடிக்கும் நடிகைகள் நல்லப்படியாக நடித்தால் தொடர்ந்து அவர்களுக்கு தனது திரைப்படங்களில் வாய்ப்புகளை வழங்கி வருவார். ஆனால் அவர் வாய்ப்புகள் வழங்கியதே எம்.ஜி.ஆருக்கு பிரச்சனையாக முடிந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. எம்.ஜி.ஆரை பொறுத்தவரை அவரது திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களில் துவங்கி இசையமைப்பாளர் வரை அவரது இஷ்டத்திற்குதான் இருக்க வேண்டும் என நினைக்க கூடியவர். எம்.ஜி.ஆருடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகைகள் என்றால் அது லதா, ஜெயலலிதா, சரோஜா தேவி ஆகியோர்தான். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் […]

Continue Reading
kamal lingusamy

கமல் செஞ்ச வேலையால்தான் என் படம் ஓடாம போச்சு!.. புலம்பும் இயக்குனர் லிங்குசாமி!.

ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு சண்டக்கோழி, ரன் என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். தயாரிப்பாளராகவும் இவர் சில திரைப்படங்களில் பணிப்புரிந்துள்ளார். அப்படியாக கமலோடு பணிப்புரிந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது உத்தமவில்லன் திரைப்படம் எனக்கு பெரிய ஏமாற்றம் என்றுதான் கூற வேண்டும். முதன் முதலில் அந்த படத்தை நான் தயாரிக்க ஒப்புக்கொண்டப்போது அது முழு கமர்ஷியல் படமாக இருந்தது. […]

Continue Reading
sangeetha

குடித்துவிட்டு வாழ்க்கையை சீரழித்த அண்ணனும், தாயும்… ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த நடிகை!.

பண ரீதியாக ஒருவரை சார்ந்திருப்பது என்பது உலகம் முழுவதும் இருந்து வரும் விஷயம் என்றாலும் அப்படியான ஒரு விஷயம் சுரண்டலாக மாறும்போது பிரச்சனையாகிறது. அப்படியான ஒரு பிரச்சனையை சந்தித்தவர்தான் நடிகை சங்கீதா. நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனால் அவர் அதிக வருவாய் ஈட்டி வந்தார். க்ரிஷ் என்கிற பின்னணி பாடகரை காதலித்து திருமணம் செய்த இவருக்கு தற்சமயம் இரண்டு குழந்தைகள் உள்ளன. ஆனால் திருமணத்திற்கு முன்பு தனது தாய் மற்றும் அண்ணன்களிடம் […]

Continue Reading
dhanush suraj

தனுஷ் பண்ணுன வேலையால் கார்த்தியோட பட வாய்ப்பு போயிட்டு!.. பெருசா வந்திருக்கலாம்!.. இயக்குனருக்கு நடந்த சோகம்!.

தமிழில் வெகு காலங்களாகவே நகைச்சுவை திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனராக சுந்தர் சி இருந்து வருகிறார். சுந்தர் சியின் ஆரம்பக்காலக்கட்டங்கள் முதலே அவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தவர் இயக்குனர் சுராஜ். ஒரு கட்டத்திற்கு மேல் சுராஜ் தனியாக திரைப்படம் இயக்க நினைத்தப்போது சுந்தர் சியே அந்த திரைப்படத்தை தயாரித்தார். அதுதான் தலைநகரம் திரைப்படம். இந்த நிலையில் சுந்தர் சியின் வழியை பின்பற்றி சுராஜும் கூட காமெடி திரைப்படங்களாக இயக்க துவங்கினார். ஆனால் இவரது திரைப்படங்கள் சுந்தர் […]

Continue Reading
MGR

அவனுக்கு சோறு போடாம என்ன வேலை உங்களுக்கு!.. படப்பிடிப்பை நிறுத்துங்க!.. கடுப்பான எம்.ஜி.ஆர்!.

தமிழ் சினிமா நடிகர்களில் பொன்மன செம்மல், புரட்சி தலைவர், மக்கள் திலகம் என பல பட்டங்களில் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகு அரசியலுக்கு வந்தவர் தனியாக கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் ஆனார். ஆனால் சினிமாவில் அறிமுகமான காலக்கட்டத்தில் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார் எம்.ஜி.ஆர். எனவே யாரும் தன்னை போல கஷ்டப்பட கூடாது என கருதினார். இதனாலேயே அவரது திரைப்படங்களில் ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் அனைத்து […]

Continue Reading
shankar

நீ யாரா இருந்தா எனக்கென்ன!.. திமிராக பேசிய அமெரிக்க ஆபிசர்!.. சம்பவம் செய்த இயக்குனர் ஷங்கர்!..

தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஷங்கர். பெரும்பாலும் ஷங்கர் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியதாகதான் இருக்கும். ஒருவேளை அவரது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு அதிக செலவு ஆகவில்லை என்றாலும் கூட பாடலுக்கு அதிக செலவு செய்து அதை ஹை பட்ஜெட் திரைப்படமாக்கிவிடுவார் ஷங்கர். இப்போதைய அளவிற்கு அப்போது இயக்குனர்களை அவ்வளவாக பொது மக்களுக்கு தெரியாது. இந்த நிலையில் காதலன் திரைப்படம் வெளியான பிறகு ஒரு வேலையாக அமெரிக்கா செல்ல […]

Continue Reading
rajinikanth avm saravanan

நீங்க சொல்ற க்ளைமேக்ஸ்லாம் படத்துல கிடையாது!.. ரஜினி பேச்சை மீறி க்ளைமேக்ஸை மாற்றிய ஏ.வி.எம் சரவணன்.. எந்த படம் தெரியுமா?

ரஜினி திரைப்படங்கள் என்றாலே எப்போதுமே அதற்கு தனி வரவேற்பு உண்டு. பெரும் நடிகர்கள் என்றாலே படங்களின் கதையில் தலையிடுவது என்பது வாடிக்கையாக நடக்கும் சமாச்சாரமாகும். ஆனால் ரஜினிகாந்தை பொறுத்தவரை பெரிதாக இந்த மாதிரி கதைகளில் குறுக்கிட மாட்டார். அதே மாதிரி படத்தின் கதைகளில் இயக்குனரை தவிர வேறு யாரும் தலையிட கூடாது என்பதிலும் மிக தெளிவாக இருப்பார் ரஜினி. இந்த நிலையில்தான் ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் நல்லவனுக்கு நல்லவன் என்கிற திரைப்படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடித்து […]

Continue Reading
ar murugadoss

அந்த ஹாலிவுட் படத்தை நான் காபியெல்லாம் அடிக்கலை ப்ரதர்!.. இன்னமும் அதையே சொல்றாங்க!.. மனம் வருந்திய ஏ.ஆர் முருகதாஸ்!.

தீனா திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். பெரும்பாலும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படங்கள் தமிழில் வெற்றியைதான் கண்டுள்ளன. இருந்தாலும் கூட சினிமா ரசிகர்கள் தொடர்ந்து சில விஷயங்களுக்காக ஏ.ஆர் முருகதாஸை விமர்சித்து வருகின்றனர். ஏ.ஆர் முருகதாஸ் ஹாலிவுட் கதைகளை திருடி திரைப்படம் இயக்குகிறார் என்பதே அந்த விமர்சனமாக இருந்து வருகிறது. அதிலும் கஜினி திரைப்படம் குறித்து அதிக விமர்சனம் இப்போதும் இருந்து வருகிறது. ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய […]

Continue Reading