MGR bharathiraja

ரொம்ப கஷ்டமா இருக்கு!.. கண்ணை கசக்கி நின்ற பாரதிராஜாவுக்கு கை கொடுத்த எம்.ஜி.ஆர்!..

தமிழ் திரையுலகில் பலருக்கும் நன்மை செய்தவராக போற்றப்படுபவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பெரும்பாலும் எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் அப்போது பெரும் வெற்றியை கொடுத்து வந்தன. இந்த நிலையில்தான் மக்களிடம் இருக்கும் அதிக செல்வாக்கை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தார் எம்.ஜி.ஆர். அரசியலில் எம்.ஜி.ஆருக்கு பெருமளவில் ஆதரவு இருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார் எம்.ஜி.ஆர். இந்த நிலையில் முதலமைச்சர் ஆன பிறகும் கூட தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை எம்.ஜி.ஆர் செய்து வந்தார். […]

Continue Reading
sundar c

யோசிச்சு முடிவெடு!.. நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் இதோட போய்டும்!.. உதவி இயக்குனருக்கு சுந்தர் சி கொடுத்த நெருக்கடி!.

1995 ஆம் ஆண்டு முறைமாமன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுந்தர் சி. அவரது முதல் திரைப்படமே காமெடி திரைப்படமாகதான் அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வர துவங்கின. மேட்டுக்குடி, அருணாச்சலம், உனக்காக எல்லாம் உனக்காக என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் சுந்தர் சி. சுந்தர் சியின் ஆரம்பக்கட்டம் முதலே அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருபவர் இயக்குனர் சுராஜ். சுராஜிற்கு தனியாக படமெடுக்க வேண்டும் என்கிற […]

Continue Reading
ajith vijay

விஜய்க்காக சம்பளம் வாங்காமல் நடித்தாரா அஜித்!.. இப்படியும் நடந்துச்சா!..

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் அஜித் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். அஜித்துக்கும் விஜய்க்கும் இடையே எப்படியான சண்டை இருந்தது என்பது பலருக்கும் தெரிந்த விஷயமே. விஜய்யை விமர்சித்து பாடலே வெளியிட்டவர் தல அஜித். அட்டகாசம் படத்தில் இதற்காகவே இமயமலையில் என் கொடி பறந்தால் உனக்கென்ன […]

Continue Reading
dhanush vetrimaaran

தனுஷை வச்சி அந்த க்ளைமேக்ஸ் வச்சுதுக்காக வருத்தப்படுறேன்!.. மனம் திறந்த வெற்றிமாறன்!.

பொல்லாதவன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்தில் துவங்கி இதுவரை வெற்றிமாறன் இயக்கிய படங்கள் யாவும் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. பொல்லாதவன் திரைப்படத்தில் துவங்கி வெற்றிமாறன் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் நடிகர் தனுஷ்தான் கதாநாயகனாக நடித்தார். அந்த அளவிற்கு தனுஷிற்கும் வெற்றிமாறனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் வெற்றிமாறனிடம் நீங்கள் இயக்கிய திரைப்படங்களில் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த படம் என எதை கூறுவீர்கள் என […]

Continue Reading
rajinikanth

அந்த வண்டி வெளியே போனாதான் நான் உள்ள வருவேன்!.. ஏ.வி.எம் சரவணனால் கடுப்பான ரஜினிகாந்த்!..

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி இப்போது வரை தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். இதனை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தளபதி என பெயர் வைக்க போவதாக பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அதற்கு தகுந்தாற் போல இந்த படத்தில் தளபதி படத்தில் நடித்த நடிகை ஷோபனா […]

Continue Reading
sivaji ganesan

இவன் சரிப்பட்டு வரமாட்டான்!.. பாதி படத்தோட சிவாஜியை தூக்கிய ஏ.வி.எம்!.. வெளி மாநிலம் பயிற்சி பெற்ற நடிகர் திலகம்!.

கருப்பு வெள்ளை காலக்கட்டங்களிலும் சரி. இப்போதும் சரி சினிமாவில் வாய்ப்பை பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் கிடையாது. அதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். முக்கியமாக சினிமாவிற்குள் செல்லும் அனைவருக்குமே அதில் நல்ல வாய்ப்பும் வரவேற்புகளும் கிடைத்துவிடும் என கூறிவிட முடியாது. சினிமாவில் வாய்ப்பே கிடைக்காமல் காணாமல் போனவர்கள் பலர் உண்டு. கிட்டத்தட்ட சிவாஜி கணேசனுக்கும் அதுதான் நடந்திருக்கும். ஆனால் அவர் தனது விடா முயற்சி மூலமே தனது முதல் திரைப்படமான பராசக்தி திரைப்படத்தின் […]

Continue Reading
vijay sethupathi

நடிகராவதற்கு முன்பு தினமும் நைட் அதை பண்ணுனேன்!.. சீக்ரெட்டை பகிர்ந்த விஜய் சேதுபதி!..

சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கும் நடிகர்கள் கிடைப்பதுதான் அரிது. ஏனெனில் பெரும்பாலும் நடிக்கும் நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களைதான் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். அப்படியான நடிகர்களில் இருந்து முற்றிலுமாக மாறுப்பட்டவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி அதற்கு பிறகு கதாநாயகனாக அறிமுகமானார். பெரும்பாலும் கதாநாயகனாக அறிமுகமாகும் நடிகர்கள் பிறகு வில்லனாக நடிக்க மாட்டார்கள். ஆனால் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்தார். சொல்லப்போனால் ஹீரோவாக […]

Continue Reading
manivannan

ஆபிஸ்க்குள்ளையே விடலை!.. மணிவண்ணன்கிட்ட போய் அப்படி பேசலாமா!.

தமிழ் இயக்குனர்களில் அரசியல் சார்ந்து அதிக சிந்தனை கொண்ட இயக்குனராக இருந்தவர் இயக்குனர் மணிவண்ணன். அவரது திரைப்படங்கள் பலவற்றிலும் அப்போதைய அரசியல் குறித்து பல விஷயங்களை மிக விரிவாக பேசியிருப்பார். அதே மாதிரி யாராவது ஒரு நபர் குறித்து அவருக்கு மாற்று கருத்து இருந்தால் அதை அவர் முகத்திற்கு முன்பே கூறிவிடுவார் மணிவண்ணன். அப்படியாக ஒருமுறை கமல்ஹாசன் குறித்து கூட சர்ச்சைக்குரிய விமர்சனத்தை அளித்திருந்தார் மணிவண்ணன். மணிவண்ணன் நூறாவது நாள் திரைப்படத்தை இயக்கி வந்தப்போது அந்த திரைப்படத்திற்கு […]

Continue Reading
rangaraj pandey ajith

அஜித்தால் மலை வெள்ளத்தில் குடும்பத்தோடு கிளம்பினேன்!.. பிரபல பத்திரிக்கையாளருக்கு அதிர்ச்சி கொடுத்த தல!.

தமிழ்நாட்டில் அதிக ரசிக பட்டாளத்தை கொண்டவர் நடிகர் தல அஜித். நடிகர் விஜய் திரைத்துறையில் ஆக்‌ஷன் திரைப்படங்களில் இறங்கியப்போது அது அவருக்கு உடனே ஒர்க் அவுட் ஆனது. ஆனால் அஜித்திற்கு அதற்கு கொஞ்சம் காலமானது. ஆனால் பில்லா திரைப்படத்திற்கு பிறகு அஜித்தை அனைவரும் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக ஏற்றுக்கொண்டனர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அவர் நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் முக்கால்வாசி முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எப்படியும் இந்த வருட இறுதிக்குள் […]

Continue Reading
actor karthik

கார்த்திக்கை வச்சி படம் எடுத்ததால் தற்கொலை வரைக்கும் போனேன்!.. ஒரு போன் கால் வாழ்க்கையை மாத்திடுச்சு!.. மயிரிழையில் தப்பிய இயக்குனர்!.

மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். 1981 இல் வெளியான அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகமானார் கார்த்திக். அதற்கு பிறகு நடிகர் கார்த்திக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்தன. இந்த நிலையில் அப்போது தயாரிப்பாளராக இருந்த சௌந்தர் ராஜன் கார்த்திக்கை வைத்து திரைப்படம் தயாரிக்க முடிவு செய்தார். ஆனால் அவருக்கு படம் தயாரிப்பதில் பெரிதாக அனுபவம் இருக்கவில்லை. விஜய், அஜித் போன்ற நடிகர்களே அப்போது 5 […]

Continue Reading
mgr avm saravanan

எம்.ஜி.ஆருக்கு அந்த பழக்கம் இருக்கும்னு எங்களுக்கு தெரியாது!.. சிக்கலில் சிக்கிய ஏ.வி.எம் சரவணன்!.

அரசியல் சினிமா என இரு துறைகளிலும் மக்கள் மத்தியில் அதிகமான செல்வாக்கை பெற்றவர் நடிகர் எம்.ஜி.ஆர். சினிமாவில் கூட மக்களுக்கு நன்மை செய்வது போன்ற கதாபாத்திரங்களில்தான் எம்.ஜி.ஆர் நடிப்பார். அதே போல மூடநம்பிக்கையை ஏற்படுத்தும் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் எம்.ஜி.ஆர் நடிக்க மாட்டார். எம்.ஜி.ஆர் திரைப்படங்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏகப்பட்ட விதிமுறைகளுக்கு நடுவேதான அவரது திரைப்படத்தை இயக்க வேண்டி இருக்கும். படத்தில் நடிப்பவர்களில் துவங்கி, கதை, பாடல் என அனைத்தையும் எம்.ஜி.ஆரின் […]

Continue Reading
kamalhaasan thalaivasal vijay

கமல் செஞ்ச அந்த காரியத்தால செம கடுப்புல இருந்தேன்!.. என்ன விட சின்ன நடிகர்கள் கூட அதை பண்ணல!.. மனம் வருந்திய நடிகர்!..

குழந்தை நட்சத்திரமாக கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டங்களில் அறிமுகமாகி இப்போது வரை தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை கொண்டிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். குழந்தை கதாபாத்திரமாக அவர் அறிமுகமானப்போதே அவர் எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தொடர்ந்து பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வந்தார் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என்கிற ஆசை கமல்ஹாசனுக்கு தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான […]

Continue Reading