actor nagesh

நான் நிறைய படத்துல வெற்றி கொடுத்ததுக்கு அந்த லைட்மேன்தான் காரணம்!.. இயக்குனருக்கே தெரியாமல் நாகேஷ் செய்த வேலை!..

Actor Nagesh : தமிழ் திரையுலக காமெடி நடிகர்களில் முக்கியமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக நடிகர் நாகேஷும் இருப்பார் ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி சிறப்பான நடிகர் என்று நாகேஸை கூறலாம். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே அவர் கதாநாயகனாக நடித்த எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் மாதிரியான திரைப்படங்கள் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றன என்றாலும் கூட காமெடி நடிகனாக பெரிதாக பதிவாகிவிட்டதால் தொடர்ந்து காமெடி திரைப்படங்களில் அதிகமாக நடித்து வந்தார் நாகேஷ். […]

Continue Reading
rajinikanth

பாதி படத்துக்கு பிறகு பிடிக்கலைனா விலகிடு!.. ரஜினிகாந்திடம் டீலிங் போட்டு படம் செய்த இயக்குனர்!.. ரஜினி வாழ்க்கையையே மாற்றிய படம்!,

Rajinikanth : தமிழ் திரை பிரபலங்களை பொருத்தவரை அவர்களுக்கு ஒவ்வொரு திரைப்படமும் முக்கியம் என்று கூறலாம். அவர்கள் தவறவிடும் ஒரு திரைப்படம் அவர்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம். உதாரணத்திற்கு நடிகர் அப்பாஸ் தவறவிட்ட ஜீன்ஸ் திரைப்படம் அவரது வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கலாம். அதேபோல நடிகர் ரஜினியும் ஒரு திரைப்படத்தை தவற விட இருந்து கடைசியில் இயக்குனர் அவரை காப்பாற்றிய சம்பவம் நடந்திருக்கிறது. இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் நிறைய திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அதில் […]

Continue Reading
mohan sharma mgr

உன் படம் தியேட்டருக்கு வந்தா கொழுத்திருவேன் பாத்துக்க!.. நடிகருக்கு எச்சரிக்கை கொடுத்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!..

MGR: சிவாஜி எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் நாடகங்களில் நடித்து வந்தவர்களுக்குதான் வெகுவாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கொடுத்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு வரும் தலைமுறையினர் நடிப்பை எப்படி கற்றுக் கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் வெளிநாடுகளில் இதற்காக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் என்கிற அமைப்பு இருப்பதாகவும் அதன் மூலம் நடிப்பு கற்று தரப்படுவதாகவும் தெரிந்து கொண்டார்கள். இதனை தொடர்ந்து இந்தியாவில் புனேவில் முதன்முதலாக துவங்கப்பட்ட இன்ஸ்ட்யூட்டில் படித்து நடிகர் மோகன் சர்மா அங்கு சென்று நடிப்பதற்கான பயிற்சியை பெற்று […]

Continue Reading
vijayakanth k balachandar

மரியாதை கொடுத்தாதான் எதுவா இருந்தாலும்!.. அலட்சியம் செய்த பாலச்சந்தர்!.. கடுப்பான விஜயகாந்த் பட இயக்குனர் எடுத்த முடிவு!..

Director K Balachandar: தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே வாய்ப்புகள் நல்ல வரவேற்பை பெற்ற இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணி. சினிமா பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்து வந்த ஆர்.கே செல்வமணி புலன் விசாரணை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து சினிமாவிற்கு வரும் பொழுது ஹாலிவுட் தரத்திலான திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பது ஆர்.கே செல்வமணியின் ஆசையாக இருந்தது. அப்போதெல்லாம் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வெளியே வரும் இயக்குனர்கள் முதலில் […]

Continue Reading
aishwarya rajinikanth

உன்ன அடிக்க முடியாதுன்னுதாண்டி என்ன நானே செருப்பால அடிச்சிக்குறேன்!.. பாட்டியின் செயலால் ரஜினி படத்தில் வாய்ப்பை இழந்த நடிகை ஐஸ்வர்யா!.

Actress Aishwarya : சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு முறை நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதை தவறவிடும் பட்சத்தில் அது நமது சினிமா வாழ்க்கையிலேயே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும் என கூறலாம். உதாரணத்திற்கு நடிகர் அப்பாஸின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளலாம் காதல் தேசம் திரைப்படத்தில் நடித்த பிறகு நடிகர் அப்பாஸிற்க்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் வந்தன. நிறைய பட வாய்ப்புகள் வந்தன. அவற்றில் நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளில் […]

Continue Reading
chandrababu

உங்க பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா!.. தாயே தப்பு செஞ்சாலும் தப்பு தப்புதான்!.. பக்கத்து வீட்டு பெண்ணால் கடுப்பான சந்திரபாபு!.

Actor Chandrababu : கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் காமெடி நடிகர்களுக்கு இப்போது இருப்பதை விட அதிகமான வரவேற்பு இருந்தது. அனைத்து திரைப்படத்திலும் எப்படியும் காமெடி நடிகர்கள் கண்டிப்பாக இருந்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. இதனாலேயே கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நிறைய காமெடி நடிகர்கள் இருந்தனர். சந்திரபாபு, நாகேஷ், சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், தங்கவேலு இப்படி எத்தனையோ பேரை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அதில் சந்திரபாபு சற்று மாறுபட்ட ஒரு […]

Continue Reading
sivaji sathyaraj

சாவுறதுக்குள்ள அதை பண்ணிடனும்.. ஆசை நிறைவேறாமலே இறந்த சிவாஜி கணேசன்!.. நிறைவேற்ற சத்யராஜ் செய்த சம்பவம்!.

Sivaji Ganeshan : தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக பார்க்கப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பராசக்தி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் சிவாஜி கணேசன். முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து சிவாஜி கணேசனுக்கு தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்புகள் வரத் துவங்கின. ஏற்கனவே நாடகங்களில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பதால் சினிமாவில் நடிப்பது என்பது சிவாஜி கணேசனுக்கு ஒன்றும் கடினமான காரியமாக இருக்கவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பலவகையிலான புதிய […]

Continue Reading
ajith

இயக்குனர்கள் எல்லாம் அஜித்தை கை விட்டப்ப கூட நான் அவருக்காக நின்னேன்!. இயக்குனர்களுக்கு எதிரியாக தல மாற இதுதான் காரணம்!

Actor Ajith: விஜய்யை போலவே தமிழ் சினிமாவில் அதிகமான ரசிக பட்டாளத்தை கொண்ட ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். தனது திரைப்படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்போதும் கூட குறைவான அளவிலேயே திரைப்படங்களில் நடித்து வருகிறார் அஜித். துணிவு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நிறைய இடைவெளி விட்டுதான் தற்சமயம் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பும் வெகுநாட்களாக நடந்து வருகிறது. விஜய்யை வைத்து படமெடுக்கும் இயக்குனர்கள் எல்லாம் குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுகின்றனர். ஆனால் […]

Continue Reading
deva ks ravikumar

நேத்து பாட்டு போட சொன்னா என்ன ஏமாத்திட்டீங்க நீங்க!.. அந்த ஒரு பாட்டுக்காக கே.எஸ் ரவிக்குமாருக்கும் தேவாவுக்கும் பஞ்சாயத்து!.

KS ravikumar : சினிமாவில் பிரபலமாக உள்ள இசையமைப்பாளர்களில் இசையமைப்பாளர் தேவாவும் முக்கியமானவர். பொதுவாக கர்நாடக இசை மெல்லிசை போன்றவற்றை சினிமாவிற்குள் பல இசையமைப்பாளர்கள் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் கிராமத்து மக்களின் நிலத்தின் பாடலான கானா பாடல்களை திரைக்கு கொண்டு வந்தவர் இசையமைப்பாளர் தேவா மட்டுமே. அதனால் தான் இப்போதும் தேவா இசையமைத்த பாடல்கள் கிராமபுறங்களில் அதிகமாக பிரபலமாக இருப்பதை பார்க்க முடியும். அதேபோல அனைத்து விதமான இசையும் தேவாவிற்கு அத்துபடி என்று கூறலாம் கானா பாடல்கள் […]

Continue Reading
sarathkumar karthik

நாட்டாமை படத்தில் நடிச்சதால அந்த படத்தில் சரத்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கல!.. அப்ப கார்த்திக்கு மட்டும் சலுகையா!..

Sarathkumar: தமிழ் சினிமா நடிகர்களில் இளமைக்காலங்களில் பெரும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சரத்குமார். சரத்குமார் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போது வரவேற்பு என்பது மிகவும் அதிகமாக இருந்தது. இதனை அடுத்து பல இயக்குனர்களும் சரத்குமார் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். இந்த நிலையில் தான் கே.எஸ் ரவிக்குமார் சரத்குமாரை கதாநாயகனாக வைத்து நாட்டாமை திரைப்படத்தை இயக்கினார். நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதனை அடுத்து […]

Continue Reading
actress sona

வயித்து பொழப்புக்காகதான் க்ளாமரா நடிச்சேன்!.. ஆனா தற்கொலை வரை கொண்டு போயிடுச்சு!.. கண்ணீர் விட்ட தமிழ் நடிகை!..

Actress Sona : சினிமா துவங்கிய காலகட்டம் முதலே அதில் கவர்ச்சி என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது உண்மையில் சினிமாவையும் கவர்ச்சியையும் தனித்தனியாக பிரிக்கவே முடியாது. இருந்தாலும் மலையாள சினிமா அதில் மாறுபட்டு ஆரம்பத்தில் அதிக கவர்ச்சிகளுடன் கூடிய சினிமாக்களை வெளியிட்டிருந்தாலும் தற்சமயம் அதிகபட்சம் கவர்ச்சியாக இல்லாத திரைப்படங்கள்தான் மலையாளத்தில் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவும் அதில் ஓரளவு முன்னேறி இருக்கிறது என்று கூறலாம். பெரிய ஹீரோக்கள் திரைப்படத்தில் கூட அதிகமாக கவர்ச்சி பாடல்கள் இப்போது இருப்பதில்லை. […]

Continue Reading
actor vijayakanth

ஒரு தோசை கேட்டதுக்காக படப்பிடிப்பில் அசிங்கமா திட்டிட்டாங்க!.. விஜயகாந்த் அவங்களை எதுவும் கேட்கல.. ஏன் தெரியுமா? உதவியாளர் பகிர்ந்த நிகழ்வு!.

Actor Vijayakanth : தமிழ் சினிமா நடிகர்களிலேயே பல நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும் கூட விஜயகாந்திற்கு இருக்கும் மக்கள் கூட்டம் அவர்களுக்கு கிடையாது. ஏனெனில் அவர்களை விட குறைவான சம்பளத்தை பெற்றிருந்தாலும் கூட விஜயகாந்த் அனைவருக்கும் உணவளித்தவர் என்று பெயர் வாங்கியவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்தில் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். அவர் மட்டுமில்லை சத்யராஜ் ரஜினிகாந்த் என அனைவருமே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த பொழுது முதலில் சாப்பாட்டுக்கு தான் கஷ்டப்பட்டனர். ஆனால் அதில் […]

Continue Reading