இளையராஜாகிட்ட எனக்கு மரியாதை கிடைக்காது. அவர் வர வேண்டாம்.. நேரடியாக சொன்ன பாக்கியராஜ்..!

பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து பிறகு சினிமாவில் வாய்ப்பை பெற்று இயக்குனரானவர் பாக்கியராஜ். பாக்கியராஜை பொறுத்தவரை பெரும்பாலும் குடும்ப ஆடியன்ஸை ஈர்க்கும் வகையிலான கதை அமைப்பில்தான் திரைப்படங்களை இயக்குவார். இதனாலேயே அந்த சமயங்களில் பாக்கியராஜின் படங்களுக்கு தனி மவுசு இருந்து வந்தது. இப்போது இருக்கும் புகழ்பெற்ற இயக்குனர்களை விடவும் புகழ்பெற்றவராக பாக்கியராஜ் இருந்து வந்தார். ஆரம்பத்தில் பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் தான் இசையமைத்து வந்தார். ஆனால் ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் முந்தானை […]

Continue Reading

பொய்யெல்லாம் சொல்ல விரும்பலை.. அஜித், விஜய்க்கிட்ட என்னால முடியலை.. உண்மையை கூறிய சத்யராஜ்.!

தமிழ் சினிமாவில் சரத்குமார், விஜயகாந்த் மாதிரியான நடிகர்கள் எல்லாம் பெரிய நடிகர்களாக இருந்தப்போது அவர்களுக்கு போட்டி நடிகராக இருந்தவர் நடிகர் சத்யராஜ். அப்போதைய சமயங்களில் சத்யராஜ் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ஹிட் கொடுத்து வந்தன. அதனாலேயே சத்யராஜின் மார்க்கெட்டும் அதிகரித்து இருந்தது. ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடித்தவர் சத்யராஜ். காமெடியன், வில்லன் என்று அவர் தொடாத கதாபாத்திரங்களே கிடையாது எனலாம். அப்படி இருந்த சத்யராஜ்க்கு 2000களுக்கு பிறகு மார்க்கெட் என்பது குறைய துவங்கியது. இங்க்லிஷ் காரன் […]

Continue Reading

அந்த விஷயம் எல்லாம் அப்பா பண்ணி படத்துலதான் பாத்துருக்கேன்.. தந்தை குறித்து பேசிய ராதா ரவி.!

நடிகர் ராதா ரவி தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர். சரத்குமார், விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி என பல நடிகர்களும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்ட காலக்கட்டம் ஒன்று இருந்தது. அந்த காலக்கட்டத்தில் இந்த அனைத்து நடிகர்களுக்கும் வில்லன் நடிகராக நடித்தவர் நடிகர் ராதா ரவி. எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி அவரை விடவும் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வந்தார். இப்போதும் கூட திரைப்படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துக்கொண்டுதான் இருந்து […]

Continue Reading

அஜித்திற்கு தல பட்டத்தை வழங்கிய நடிகர்.. கட்டிப்பிடித்த அஜித்..!

நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட இன்னொரு நடிகர் என்றால் நடிகர் அஜித் தான். இப்பொழுது நடிகர் விஜய்யும் அரசியலுக்கு சென்று விட்டதால் தமிழில் முக்கிய டாப் நடிகராக அஜித்குமார் இருக்கிறார். அதே சமயம் அஜித்துக்கு கார் ரேஸ் மாதிரியான விஷயங்கள் மீது அதிக ஆர்வம் இருந்து வருவதால் திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் இந்த விஷயங்களின் மீது அவர் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் குறைவான திரைப்படங்களிலேயே நடித்து வந்து […]

Continue Reading

கமல் சார் கூட பரவாயில்லை.. ஆனால் ரஜினி சாரை பார்க்க முடியலை.. மனம் வருந்திய பார்த்திபன்.!

இயக்குனர் பாக்யராஜ் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர்கள் நிறைய பேர் உண்டு. இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பலரும் அதன் பிறகு நிறைய திரைப்படங்களை இயக்கி பிரபலம் அடைந்துள்ளனர். அப்படியான இயக்குனர்களில் பார்த்திபனும் ஒருவர். ஆரம்பம் முதலே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் நடிகர் பார்த்திபன். அதற்குப் பிறகு படம் இயக்கத் துவங்கிய பார்த்திபன் நிறைய திரைப்படங்களில் நடிக்கவும் தொடங்கினார். பெரும்பாலும் பார்த்திபன் அவர் இயக்கும் திரைப்படங்களில்தான் கதாநாயகனாக நடிப்பார். தொடர்ந்து வித்தியாசமான […]

Continue Reading

குடும்பத்துக்கே ஷாக் கொடுத்த பாலச்சந்தர்.. முதல் படத்தில் யாருக்குமே கிடைக்காத சர்ப்ரைஸ்.. ரேவதிக்கு நடந்த நிகழ்வு..!

இயக்குனர் பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேவதி. பள்ளி பருவத்திலேயே நடிகை ரேவதி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிவிட்டார். நடிகை ரேவதி கதாநாயகியாக நடித்து வந்த காலகட்டத்தில் அவருக்கென்று மிகப் பெரிய ரசிக்கப்பட்டாளம் இருந்து வந்தது. இப்பொழுதும் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ரேவதி. இந்த நிலையில் மண்வாசனை திரைப்படத்தில் தன்னுடைய அனுபவம் குறித்து அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் கூறும் […]

Continue Reading

அந்த விஷயத்துல அம்மா ரொம்ப மோசம்.. விஜயகாந்த் பட நடிகை ஓப்பன் டாக்!..

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகளை அறிமுகப்படுத்தியதில் பாரதிராஜா மற்றும் பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர்கள் இருவருமே நிறைய நடிகர் நடிகைகளை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலப்படுத்தியும் இருக்கின்றனர். நடிகை ரேவதி சுகன்யா மாதிரியான நிறைய நடிகைகள் இவர்கள் இருவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தான். அப்படியாக புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ருத்ரா. புது நெல்லு புது நாத்து திரைப்படத்திற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் நடித்தார் ருத்ரா. அதில் அவருக்கு அதிக […]

Continue Reading

எம்.ஜி.ஆர் கண்ணாடி போடுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. உண்மையை உடைத்த பார்த்திபன்.!

திரைத் துறையிலும் அரசியலிலும் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாளராக இருந்து வருபவர் எம்.ஜி.ஆர். இவர் இல்லாமல் தமிழ் சினிமா வரலாற்றையும் யாரும் எழுதிவிட முடியாது. தமிழக அரசியல் வரலாற்றையும் எழுதிவிட முடியாது. அப்படியாக மக்கள் மத்தியில் முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர் இருந்த கால கட்டங்களில் அவர் சினிமாவை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரை இரண்டு முகங்களாக மக்கள் பார்த்துள்ளனர். ஒன்று தலையில் தொப்பி போட்டு கண்ணாடி அணிந்திருக்கும் […]

Continue Reading

எஸ். பி முத்துராமனின் அப்பா பற்றி தெரியுமா? இராம சுப்பையா பற்றி யாரும் அறியாத தகவல்கள்.!

சினிமாவில் ரஜினி கமல் என பல முக்கிய நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கிய பிரபலமான இயக்குனராக இருந்தவர் எஸ்.பி முத்துராமன். இவரை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இவரது தந்தை எவ்வளவு பெரிய ஆள் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும். புதுக்கோட்டை சமஸ்தானமாக மன்னர் ஆட்சி காலத்தில் இருந்தப்போது 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பழனியப்ப செட்டியார் மற்றும் சிட்டாள் ஆச்சி என்போருக்கு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான் சுப்பையா. அப்போதெல்லாம் பள்ளிகள் பெரிதாக அமைக்கப்படவில்லை. எனவே […]

Continue Reading

சினிமா வரலாறு: ஏத்திவிட்ட இயக்குனர் மீது கோபமடைந்த கமல்.. சாமி விஷயத்தில் வந்த சண்டை.!

எல்லா காலங்களிலும் தமிழ் சினிமாவில் போற்றப்படும் நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு அதிக வரவேற்பை பெற்றவர் நடிகர் கமல்ஹாசன். ஒவ்வொரு திரைப்படத்திலும் புதிதாக ஒன்றை செய்யக்கூடியவர் கமல்ஹாசன். அதனாலேயே கமல்ஹாசன் ரஜினிகாந்த் மாதிரியான பெரிய நடிகர்கள் மீது எப்போதுமே சினிமாவில் இருப்பவர்களுக்கு அதிக மரியாதை உண்டு. ஆனால் இவர்களே மிக மரியாதையாக பார்க்கும் பாலச்சந்தர் மாதிரியான பிரபலங்களில் எஸ் பி முத்துராமன் முக்கியமானவர். எஸ்.பி.எம் இவர்கள் இருவரையும் வைத்து நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆனால் எஸ்.பி.எம் க்கும் […]

Continue Reading

ஸ்ரீ தேவிக்கு வந்த தேசிய விருதை தட்டி பறித்த கமல்.. அப்பவே அப்படி ஒரு சண்டையா?

பழம்பெரும் நடிகைகளில் இளைஞர்களின் கனவு கனியாக பல காலங்களாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ரீதேவி ஹிந்தி சினிமாவிற்கு நடிக்க சென்று விட்டதால் அவருக்கு ஹிந்தியில் மார்க்கெட் அதிகரித்தது. அதற்குப் பிறகு பெரிதாக அவர் தமிழில் திரைப்படங்களில் நடிக்கவில்லை ஆனால் தமிழில் நடித்த பொழுது ஸ்ரீதேவிக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்த திரைப்படம் மூன்றாம் பிறை. மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணாக ஸ்ரீதேவி அதில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அந்த படம் வெளியான சமயத்தில் […]

Continue Reading

இப்போது செய்யும் கார்ப்பரேட் தொழில்களுக்கு முன்னோடியாக இருந்த ஏ.வி மெய்யப்பட்ட செட்டியாரின் தந்தை.. இது யாருக்குமே தெரியாதே?

சினிமாவை கண்டுப்பிடித்தது யார் என்று கேட்டால் வடிவேலு ஏ.வி மெய்யப்ப செட்டியார் என்று கூறுவதாக ஒரு காமெடியை பார்த்திருப்போம். அந்த அளவிற்கு ஆரம்பக்கட்ட தமிழ் சினிமாவில் ஏ.வி.எம் நிறுவனத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு. ஏ.வி.எம் நிறுவனத்தை தோற்றுவித்தவர் ஏ.வி மெய்யப்ப செட்டியார். அப்போதைய தமிழ் சினிமாவே அவர் மீது அதிக மதிப்பு வைத்திருந்தது. கமல்ஹாசனில் துவங்கி பல பிரபலங்களை அவர் சினிமாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் சினிமாவில் நிறைய புதுமைகளை செய்திருக்கிறார். […]

Continue Reading