சிவகார்த்திகேயனை யாருன்னே தெரியாது என சொன்ன மிஸ்கின் – இப்ப நிலைமையே மாறிடுச்சி
சினிமாவை பொறுத்தவரை உயர்வு தாழ்வு என்பது இருந்துக்கொண்டே இருக்கும். எப்போதும் ஒரு நடிகரால் வெற்றி படம் மட்டுமே கொடுத்துக்கொண்டு இருக்க முடியாது. அதே போல எப்போதும் ஒரு நாயகன் தோல்வியையே காண்பது கிடையாது. 2014 ஆம் ஆண்டு காபி வித் டிடி என்னும் விஜய் டிவி நிகழ்ச்சியில் இயக்குனர் மிஸ்கின் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் ஒவ்வொரு நாயகர்கள் பெயரை சொல்ல சொல்ல அதற்கு மிஸ்கின் அவருக்கு தோன்றும் பதிலை அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த […]
Continue Reading