Cinema History
100 கோடி முதல் 800 கோடி வரை- வசூல் சாதனை படைத்த 10 தமிழ் நட்சத்திரங்கள்
பொதுவாக நடிகர்களுக்கான வருமானம் என்பது அவர்கள் திரைப்படம் அடையும் வசூல் சாதனை, அவர்களுக்கு இருக்கும் ரசிக கூட்டம் இவற்றை கொண்டே அமைகிறது. எனவே ஒரு நடிகரின் திரைப்படம் அதிக வசூல் சாதனை அடைவது என்பது அனைவருக்குமே நன்மை பயக்க கூடிய ஒரு விஷயமாகும்.

தற்சமயம் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் அப்படியான வசூல் சாதனையைதான் செய்து வருகிறது. இருந்தாலும் 100 கோடியில் துவங்கி 800 கோடி வரை வசூல் சாதனை செய்த கதாநாயகர்கள் யார் யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை கொண்டு நாம் அவர்களின் நட்சத்திர அந்தஸ்த்தை கணக்கிட முடியும்.
எனவே அவற்றை வரிசையாக பார்க்கலாம்.
100 – 200 கோடி வசூல் சாதனை செய்த நடிகர்கள் மற்றும் படங்கள்
01.சூர்யா – 7 ஆம் அறிவு
02.விக்ரம்- ஐ
03.சிம்பு – மாநாடு
04.சிவகார்த்திகேயன் – டான்
05.கார்த்தி – கைதி
06.அஜித்- வலிமை
300 – 500 கோடி
07.ரஜினி – கபாலி (300 கோடி)
08.கமல் – விக்ரம் (312 கோடி)
09.விஜய் – பிகில் (305 கோடி)
500 – 800 கோடி
10.ரஜினி – 2.0 (800 கோடி)
